நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் இயற்பெயர் செய்கு அலி நெய்னார்.இவர்களது தந்தை பெயர் அஹ்மது. மிகவும் அல்லாஹ்விற்கு அஞ்சி வழிபட்டதனால் இவர்களுக்கு வணக்கவாளர் என்று பொருள்படும் நுஸ்கி என்ற சிறப்புப் பெயரில் இவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
இவர்களின் மறைவு ஹிஜ்ரி 995 – கி.பி.1587.
அடக்கவிடம் மொகுதூம் பள்ளி.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…