Home Uncategorized பேர் மஹ்மூது மஜ்தூபு வலி

பேர் மஹ்மூது மஜ்தூபு வலி

Pair Mahmood Majtub Wali: ( 1125 A.H / 1714 A.D)

                 பேர் மஹ்மூத் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மகான்  பெரிய லெப்பை அப்பா  ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களோடு நெருங்கிய நட்பும் கொண்டிருந்தார்கள்

ஏதாவது பொருட்கள் காணாமல் போய்விட்டால் இவர்கள் பெயரில் ஃபாத்திஹா ஓதினால் பொருட்கள் திரும்ப கிடைத்துவிடும் இது பலரும் அனுபவித்த உண்மை

ஹிஜ்ரி 1125 ரபியுல் பிறை 15 அன்று அவர்கள் மறைந்த தினமாகும்

ஞாபகார்த்த தினம் ரபியுல் பிறை 15 விமர்சையாக நடைபெறுகின்றது

அவர்கள் தர்கா சிறு பள்ளியின் முகப்பில் அமைந்துள்ளது

மகான்  தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கடந்து சென்றால் ஃபாத்திஹா ஓதி விட்டு செல்வதை வழமையாகக் கொண்டிருந்தார்கள்

He came from Punjab and settled at Kayalpatnam during the lifetime of Periya Lebbai Appa Wali. Pair Mahmood Wali was Majtubi and ascetic. He was a good friend of Periya Lebbai Appa. His Shrine is near the Shinna Jamiah Mosque. Thaika Sahib Wali used to recite Fathiha whenever he passed that way.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…