பெரிய முத்து வாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு:
செய்யிது அஹ்மது வலி என்ற பெரிய முத்துவாப்பா அவர்கள் ஷெய்கு இஸ்மாயில் வலி அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1187 ல் பிறந்தார்கள். சிறுவயதிலேயே ஹாபிழாக திகழ்ந்தார்கள். இவர்கள் நாகூரில் உள்ள குத்பு வஜ்ஹுத்தீன் என்ற ஞானாசிரியடம் பைஅத் பெற்றார்கள். இவர்கள் 7 வருடம் காடுகளில் சுற்றித் திரிந்து தவம் செய்தார்கள்.
பின்பு முத்து வியாபாரம் செய்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1293 ல் வபாத்தாகி பெரிய முத்துவாப்பா தைக்காதெருவில் உள்ள தைக்காவில் அடங்கப்பட்டுள்ளார்கள்.
Periya Muthuwappa Wali
Sayyid Ahmad Wali alias Periya Muthuwappa Wali was a son of Shaikh Ismail Wali. He was born on 1187 A.H. He learnt Holy Quran by heart at his early age. He got baiath from Qutb Wajhuddin at Nagore. He spent seven years at forest and learnt many hideden secrets of Islamic principles. He did pearl business. His brother Shinna Muthuwappa was also a saint. Periya Muthuwappa died on 1293 A.H. His tomb is at Periya Muthuwappa Thaika
1. பிரதி வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு, ஞாயிறு பின்னேரம் திங்கள் இரவு மௌலிது ஷரீபு ஓதுதல்.
2. முஹர்ரம் பிறை 1 முதல் முஹர்ரம் பிறை 14 வரை சுப்ஹுக்குப்பின் கத்முல் குர்ஆன் ஓதுதல்.
2. முஹர்ரம் பிறை 13 இமாமுனா ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் மௌலிது ஷரீபு ஓதுதல், காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடத்துதல்.
3. முஹர்ரம் பிறை 14 மஃரிபுக்குப் பின் ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ரு மஜ்லிஸ், இஷாவிற்குப் பின மார்க்க உபன்னியாசம்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…