காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு
பெரியபள்ளி வளாகத்தில் அமையப் பெற்றுள்ள இந்த சங்கம் 1989 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.
ஏழை மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கி வருகிறது.
நோன்புகாலத்தில் ஏழைகளுக்கு பித்ரா அரிசியும் வழங்கி வருகிறது.
ஹாபிழ்களை கவுரவிக்கும் முகமாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
காயல்பட்டினத்தில் மதநல்லிணக்கத்திற்கான மற்றுமொரு நிகழ்வு நடைபெற்றது காயல் பட்டினம் கணபதீஸ்…