Home Uncategorized குத்பிய்யா மன்ஜில்
Uncategorized - தைக்கா - September 14, 2008

குத்பிய்யா மன்ஜில்

 அல் குத்புற்றப்பானி அஸ்ஸெய்யிது அப்துஷ ஷகூர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் அமைந்துள்ளது.1990 ம் ஆண்டு ஸெய்யிது ஸாதாத் செய்கு மூஸல் காழிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் புதுக் கடைத் தெருவில் திறந்து வைக்கப்பட்டது.

1.  மீலாது ஷரீபு வைபவம் ரபீயுல் அவ்வல் பிறை 12 அன்று நடைபெறும்.

2. கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம் ரபீயுல் ஆகிர் பிறை 11 அன்று நடைபெறும்.

3. நாகூர்; அஷ்ஷாஹ் மீரான் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம் ஜமாஅத்துல் ஆகிர் பிறை 10 அன்று நடைபெறும்.

4. அல்குத்புர் ரப்பானி அஷ்ஷெய்கு அப்துஷ் ஷகூர் அல்ஜீலானி தர்பா அப்பா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம் ஜமாஅத்துல் ஆகிர் பிறை 12 அன்று நடைபெறும்.

5. எல்லா தரீகா ஷெய்குமார்கள், ஸஹாபாக்கள் கந்தூரி வைபவங்கள் அந்தந்த நினைவு நாளில் நடைபெறும். 
 

மேலும் விபரங்களுக்கு: quthbiyamanzil.org/
 

 

Check Also

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…