Home Uncategorized ரபியுல் அவ்வல் மாத நிகழ்ச்சிகள்
Uncategorized - பொது - October 16, 2010

ரபியுல் அவ்வல் மாத நிகழ்ச்சிகள்

ரபியுல் அவ்வல் (ரஸூலுல்லாஹ் மாதம்)

பிறை1- நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் குதூகலமாக சுப்ஹானமௌலிது ஓத ஆரம்பித்தல்.

பிறை 1- மஹான் பேர் மஹ்மூது மஜ்தூபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவத்தை முன்னிட்டு காலை கத்முல் குர்ஆன் ஓதுதல் இரவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்துதல்.

பிறை 12- புனித மீலாது ஷரீஃப். பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் குதூகலமாக நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தநாளை கொண்டாடப்படுகிறது. மாலையில் மஹ்லறாவில் புனித மீலாது ஷரீஃப் கொண்டாடுதல்.

பிறை 12-பொது சேவை செய்தவர்களுக்கு குத்பிய்யா மன்ஜிலில் நடைபெறும் மீலாது விழாவில் ஒரு பவுன் தங்கம் மர்ஹும் சயீதுஹாஜியார் நினைவாக கொடுக்கப்படுகிறது.

பிறை 14- குத்பா சிறுபள்ளியில் மகான் பேர் மஹ்மூது மஜ்தூபு ஒலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.

பிறை 15-மகான் பேர் மஹ்மூது மஜ்தூபு ஒலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நேர்ச்சை சோறு விநியோகம்.

Check Also

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…