ரஜப் மாத நிகழ்ச்சிகள்
ரஜப்
பிறை 1 புனிதமிகு புகாரி ஷரீஃப் ஆரம்பம். பிறை 1 முதல் 30 வரை புனித புகாரி ஷரீஃப் ஓதுப்பட்டு அதன் விளக்கவுரையும் நிகழ்த்தப்படுகிறது.
பிறை2- புகாரி ஷரீஃப் நேர்ச்சை சோறு விநியோகம்.
பிறை 6 குத்புல் ஹிந்த் அதாயிற் றஸூல் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் குத்துக்கல் தெரு ஸூபி மன்ஜிலில் நடைபnறுகிறது. மாலை மௌலிது ஷரீஃபும் இரவில் திக்ரு மஜ்லிஸும் மார்க்க சொற்பொழிவும் நடைபெறும்.
பிறை 27 மிஃராஜ் தினம். மன்பவுல் பறகாத் சங்கம் மற்றும் ரிஜ்வான் சங்கத்தில் மிஃராஜ் பற்றிய மார்க்க சொற்பொழிவு நடைபெறும். பெண்கள் தைக்காக்களில் மிஃராஜ் மௌலிது ஓதப்படும்.
பிறை 29 இமாமுனா ஷhபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மௌலிது புதுப்பள்ளியில் நடைபெறுகிறது. இரவு மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.
பிறை 29/30- புனிதமிகு புகாரி ஷரீஃப்பில் அபூர்வ துஆ.
திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…