நபிமொழி அறிவிப்பாளர்கள்
ஸஹாபாக்களில் ஒருஹதீஸிலிருந்து 1000 க்குமேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை அறிவித்தவர்கள் 500 பேர்கள். இவர்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூஹூரைரா (ரலியல்லாஹு அன்ஹு அவர்களைசாரும். பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அன்னை ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை சாரும்.
நபித்தோழர்களில்அறிவிப்பாளர்கள் (ராவிகள்) |
அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை |
அபூஹூரைரா(ரலியல்லாஹுஅன்ஹு |
5374 |
அப்துல்லாஹ்இப்னுஉமர்(ரலியல்லாஹுஅன்ஹு) |
2630 |
அனஸ்இப்னுமாலிக்(ரலியல்லாஹுஅன்ஹு) |
2286 |
ஆயி்ஷாஸித்தீக்கா(ரலியல்லாஹுஅன்ஹு) |
2210 |
அப்துல்லாஇப்னுஅப்பாஸ்(ரலியல்லாஹுஅன்ஹு) |
1660 |
ஜாபிர்இப்னுஅப்துல்லாஹ்(ரலியல்லாஹுஅன்ஹு) |
1540 |
அபூஸயீதுல்குத்ரீ(ரலியல்லாஹுஅன்ஹு) |
1170 |
அப்துல்லாஹ்இப்னுமஸ்வூதுரலியல்லாஹுஅன்ஹு) |
848 |
அப்துல்லாஹ்இப்னுஅம்ருப்னுல்ஆஸ்(ரலியல்லாஹுஅன்ஹு) |
700 |
உமர்இப்னுல்கத்தாப்(ரலியல்லாஹுஅன்ஹு) |
537 |
அலீஇப்னுஅபீதாலிப்(ரலியல்லாஹுஅன்ஹு |
536 |
அபூதர்ருல்கிஃபாரி(ரலியல்லாஹுஅன்ஹு) |
281 |
இப்னுஅபீவக்காஸ்(ரலியல்லாஹுஅன்ஹு) |
270 |
முஆதுஇப்னுஜபல்(ரலியல்லாஹுஅன்ஹு) |
200 |
அபூதர்தாஃ(ரலியல்லாஹுஅன்ஹு) |
179 |
உத்மான்இப்னுஅஃப்ஃபான்(ரலியல்லாஹுஅன்ஹு) |
147 |
அபூபக்கர்(ரலியல்லாஹுஅன்ஹு) |
142 |
பெண்களில்
பெருமானார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவியரில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
அன்னை ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) |
2210 |
அன்னை உம்மு ஸலமா(ரலியல்லாஹு அன்ஹா) |
387 |
அன்னை உம்மு ஹபீபா(ரலியல்லாஹு அன்ஹா) |
065 |
அன்னை ஹஃப்ஸா(ரலியல்லாஹு அன்ஹா) |
060 |
அன்னை மைமூனா(ரலியல்லாஹு அன்ஹா) |
046 |
அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலியல்லாஹு அன்ஹா) |
011 |
அன்னை ஸஃபிய்யா(ரலியல்லாஹு அன்ஹா) |
010 |
அன்னை ஸவ்தா(ரலியல்லாஹு அன்ஹா) |
005 |
ஏனையத் தோழியர்
அஸ்மா பின்த் யஸீத்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
பாத்திமா பின்த் அஸத்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
உம்மு ஹானி(ரலியல்லாஹு அன்ஹா) |
|
உம்மு ஃபள்லு(ரலியல்லாஹு அன்ஹா) |
|
அர்ருபை பின்த் முஅவ்வத்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
கவ்லா பின்த் ஹகீம்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
உம்மு சலைம்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
புஸ்ரா பின்த் ஸஃப்வான்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலியல்லாஹு அன்ஹா) |
|
உம்முல் அஃலா அல்– அன்சாரிய்யா(ரலியல்லாஹு அன்ஹா) |
|
உம்முல் ஹகம் பின்த் அபீ சுஃப்யான் (ரலியல்லாஹு அன்ஹா) |
|
அஷ்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹா) |
|
உம்மு குல்தூம் பின்த் அபீபக்ர்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ்(ரலியல்லாஹு அன்ஹா) |
|
ஹிந்த் பினத் உக்பா இன்னு ரபீஆ(ரலியல்லாஹு அன்ஹா) |
|
உமைமா பினத் ரக்கீகா(ரலியல்லாஹு அன்ஹா) |
|
பாத்திமா பின்த் ஹஸைன் (ரலியல்லாஹு அன்ஹா) |
தாபியீன்களில்ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
ஸயீது இப்னுல்முஸய்யப் (ரலியல்லாஹு அன்ஹு) |
நாஃபிஃ மௌலாஇப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) |
முஹம்மது இப்னுஸீரீன்(ரலியல்லாஹு அன்ஹு) |
இப்னு ஷிஹாபுஸ்ஸூஹ்ரி (ரலியல்லாஹு அன்ஹு) |
ஸயீது இப்னுஜூபைர்(ரலியல்லாஹு அன்ஹு) |
இமாம் அபூஹனீபா(ரலியல்லாஹு அன்ஹு) |
தாபிஉத்தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
இமாம் மாலிக்இப்னு அனஸ்(ரலியல்லாஹு அன்ஹு) |
இமாம்ஷாபியீ(ரலியல்லாஹு அன்ஹு) |
இமாம்ஸூஃப்யானுத்தவ்ரீ(ரலியல்லாஹு அன்ஹு) |
இமாம்ஸூஃப்யானுப்னு உயைனா (ரலியல்லாஹு அன்ஹு) |
இமாம் அல்லைத்இப்னு ஸஃது(ரலியல்லாஹு அன்ஹு) |
இன்னும் ஏராளமானோர் நபிமொழிகளை அறிவித்துள்ளனர்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…