Home Uncategorized ஷஃபான் மாத நிகழ்ச்சிகள்
Uncategorized - பொது - October 16, 2010

ஷஃபான் மாத நிகழ்ச்சிகள்

ஷஃபான்
பிறை 1- புனிதமிகு புகாரி ஷரீஃப்பில் நேர்ச்சை சோறு விநியோகம்.

பிறை 1- மகான் காழி அலாவுத்தீன் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கொடியேற்றம்.
பள்ளிகளுக்கு அரிசி மாவில் ரொட்டி தயாரித்து வாழைப்பழம், சந்தனபத்தி, சீனி, துவை செய்து கொடுக்கப்படுகிறது.

பிறை14- மறைந்துவிட்ட முன்னோர்களுக்காக யாசின் ஓதப்பட்டு தமாம் செய்யப்படுகிறது.

பிறை 15- நிஸ்பு ஷஃபான். மூன்று யாசின் ஓதுதல்.
பிறை 20 மகான் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.
பிறை 25 மகான் கலீபா அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.

பிறை 29/30- பெண்கள் கூட்டாஞ்சோறு ஆக்குதல். 

Check Also

காயல்பட்டணத்தில் நாளை ‘நிழல் இல்லா நாள்’ – வியப்பூட்டும் இயற்கை நிகழ்வு!

காயல்பட்டணம் பகுதியில் இந்த ஆண்டுக்கான (2026) அரிய வானியல் நிகழ்வான நிழல் இல்லா நேரம் (Zer…