Home Uncategorized ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள்
Uncategorized - பொது - November 13, 2010

ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள்

 

எண்   ஸூராக்களின் பெயர்கள் வசன எண்
1 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)   7:206
2 ஸூரத்துத் ரஃது (இடி)  13:15
3 ஸூரத்துந் நஹ்ல் (தேனி)  16:50
4 பனீ இஸ்ராயீல்(இஸ்ராயீலின் சந்ததிகள்) 17:109
5 ஸூரத்து மர்யம் 19:58
6 ஸூரத்துல் ஹஜ் 22:18
7 ஸூரத்துல் ஹஜ் 22:77
8 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்) 25:60
9 ஸூரத்துந் றம்லி (எறும்புகள்) 27:26
10 ஸூரத்துஸ் ஸஜ்தா 32:15
11 ஸூரத்து ஸாத் 38:24
12 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா 41:38
13 ஸூரத்துந் நஜ்ம் (நட்சத்திரம்) 53:62
14 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) 84:21
15 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) 96:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…