செய்யிது அப்துறர் ரஹ்மான் வலி
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் முவ்வொலி நாதாக்களில் ஒருவர் இவர்கள். இவர்கள் பெரிய சம்சுத்தீன் வலி நாயகம ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளை மணந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இன்று இரவு சந்திர கிரகணம்
சென்னை: 7ம் தேதி இரவு நிகழவுள்ள முழு சந்திர கிரஹணம், இரவு, 9:57 மணிக்கு துவங்கி, 85 நிமிட…