Home வரலாறு வலிமார்கள் ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
வலிமார்கள் - February 5, 2009

ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு

      மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மகான் செய்கு சுலைமான் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக ஹிஜ்ரி 1035 ஆம் ஆண்டு பிறந்தார்கள். தந்தையார் அவர்கள் இவர்களுக்கு தமது ஆன்மீக ஆசான் சம்சுத்தீன் வலி நாயகம் அவர்கள் பெயரை சூட்டி மகிழ்தார்கள்.
     ஏழு வயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துவிட்டார்கள். தம் தந்தையிடமே மார்க்க,ஆன்மீக கல்விகளை கற்றார்கள். கராமத்துடையவர்களாகவும், நல்ல ஆபிதானவர்களாவும் திகழ்ந்தார்கள். இவர்கள் தங்களது 56 வது வயதில் ஹிஜ்ரி 1092, துல்கஃதா பிறை 6 ல் மறைந்தார்கள்.
     அடக்கஸ்தலம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார்பள்ளியில் உள்ளது. துல்ஹஜ் பிறை 8 அன்று முவ்வொலிகள் கந்தூரி என்ற பெயரில் கந்தூரி எடுக்கப்படுகிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…