Home செய்திகள் நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா?

http://electoralsearch.eci.gov.in

என்ற இணையதளத்தில் EPIC நம்பரை பதிவு செய்து உடனே தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலை உடனடியாகச் சரிபார்க்கலாம். SIR படிவம், வாக்காளர் பட்டியல், பெயர் சரிபார்ப்பு, ECI, EPIC நம்பர், இணையதளம், வாக்காளர், Election Commission, Voter Status, Electoral Search

Check Also

தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்

தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் நடைபெற உள்ள முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக, பல ரயில்கள…