சூரியக் குடும்பம்
இந்த உலகத்தை படைத்து ஆளும் இறைவன் தன் நாட்டப்படியே இவ்வுலகத்தை இயக்குகிறான். இந்த படைப்புகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் படி குர்ஆனில் பல இடங்களில் இறைவன் கூறியிருக்கிறான். அதிலிருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்துகிறான். விஞ்ஞானம் காலத்திற்கு காலம் மாறுபட்டு புதிய புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர்ந்தாலும் அனைத்தும் குர்ஆன், ஹதீஸில் பொதிந்துள்ளவைகளே.
அறிவியல் என்பது ஒரு பொருள் ஏன்? எதற்கு? எப்படி? செயல்படுகின்றது என்று அறிவின் அடிப்படையில் அறிவது ஆகும்.
சூரியக் குடும்பம்
சூரியக் குடும்பம்; என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள கோள்களையும், இக்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணகான பிற பொரு வால்நட்சத்திரங்கள், எரிகற்கள், விண்கற்கள் மற்றும் விண்துகள்கள் ஆகியவைகளையும் உள்ளடக்கியது ஆகும்.
சூரிய குடும்பத்திலுள்ள அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட பாதையில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் சுழன்று வருகின்றன.
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்
9. புளுட்டோ
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…