Home Uncategorized ஸூராவின் பெயர்கள்
Uncategorized - பொது - November 13, 2010

ஸூராவின் பெயர்கள்

 

நிர் ஸூராவின் பெயர்   
1  அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்) மக்கீ
2 பகரா(பசு மாடு) மதனீ
3 ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) மதனீ
4 நிஸா
(பெண்கள்)
மதனீ
5 மாயிதா
(ஆகாரம்) (உணவு மரவை)

மதனீ

6 அன்ஆம்
(ஆடு, மாடு, ஒட்டகம்)
மக்கீ
7 அஃராஃப்
(சிகரங்கள்)

மக்கீ

8 அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)

மதனீ

9 தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)

மதனீ

10 ஸூரத்து யூனுஸ் (நபி)

மக்கீ

11 ஹூது

மக்கீ

12 யூஸுஃப்

மக்கீ

13 ரஃது (இடி)

மதனீ

14 இப்ராஹீம்

மக்கீ

15 ஹிஜ்ர் (மலைப்பாறை) மக்கீ
16 நஹ்ல்
(தேனி)

மக்கீ
மதனீ

17 பனீ இஸ்ராயீல்
(இஸ்ராயீலின் சந்ததிகள்)
மக்கீ
18  கஹ்ஃபு (குகை) மக்கீ
19 மர்யம் மக்கீ
20 தாஹா மக்கீ
21 அன்பியா (நபிமார்கள்) மக்கீ
22  ஹஜ் மதனீ
23  முஃமினூன் (விசுவாசிகள்) மக்கீ
24  நூர்(பேரொளி) மதனீ
25  ஃபுர்ஃகான்
(பிரித்தறிவித்தல்)
மக்கீ
26 ஷ்ஷுஃரா
(கவிஞர்கள்)
மக்கீ
27  நம்லி (எறும்புகள்) மக்கீ
28 கஸஸ்(வரலாறுகள்) மக்கீ
29 அன்கபூத்(சிலந்திப் பூச்சி) மக்கீ
30 ரூம்(ரோமானியப் பேரரசு) மக்கீ
31 லுக்மான் மக்கீ
32 ஸஜ்தா(சிரம் பணிதல்)

மக்கீ

33 அஹ்ஜாப(சதிகார அணியினர்) மதனீ
34 ஸபா மக்கீ
35 ஃபாத்திர்(படைப்பவன்) மக்கீ
36 யாஸீன் மக்கீ
37 ஸாஃப்ஃபாத்(அணிவகுப்புகள்) மக்கீ
38  ஸாத் மக்கீ
39 ஜ்ஜுமர் 
(கூட்டங்கள்)
மக்கீ
40 முஃமின்
(ஈமான் கொண்டவர்)
மக்கீ
41 ஹாமீம் ஸஜ்தா மக்கீ
42 ஷூறா
(கலந்தாலோசித்தல்)
மக்கீ
  ஜுக்ருஃப்(பொன் அலங்காரம்) மக்கீ
44 துகான்(புகை) மக்கீ
45 ஜாஸியா(முழந்தாளிடுதல்) மக்கீ
46 அஹ்காஃப்
(மணல் திட்டுகள்)
மக்கீ
47 முஹம்மது மதனீ
48 ஃபத்ஹ்
(வெற்றி)
மதனீ
49 ஹுஜுராத்(அறைகள்) மதனீ
50 ஃகாஃப் மக்கீ
51  தாரியாத் 
(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
மக்கீ
52 தூர்(மலை) மக்கீ
53 நஜ்ம் (நட்சத்திரம்)

மக்கீ

54 கமர்(சந்திரன்) மக்கீ
55  ரஹ்மான்(அளவற்ற அருளாளன்) மதனீ
56 வாகிஆ(மாபெரும் நிகழ்ச்சி) மக்கீ
57 ஹதீத்(இரும்பு) மதனீ
58 முஜாதலா(தர்க்கித்தல்) மதனீ
59 ஹஷ்ர்(ஒன்று கூட்டுதல்) மதனீ
60 மும்தஹினா (பரிசோதித்தல்)

மதனீ

61 ஸஃப்ஃபு (அணிவகுப்பு)

மதனீ

62 ஜுமுஆ(வெள்ளிக் கிழமை) மதனீ
63 முனாஃபிஃகூன் 
(நயவஞ்சகர்கள்)
மதனீ
64 தஃகாபுன் (நஷ்டம்) மதனீ
65 தலாக்(விவாகரத்து)

மதனீ

66 தஹ்ரீம் (விலக்குதல்)

மதனீ

67 முல்க்(ஆட்சி) மக்கீ
68 கலம்
(எழுதுகோல்)

மக்கீ

69 ஹாஃக்ஃகா(நிச்சயமானது) மக்கீ
70 மஆரிஜ் (உயர்வழிகள்)

மக்கீ

71 நூஹ் மக்கீ
72 ஜின்(ஜின்கள்)

மக்கீ

73 முஸ்ஸம்மில்(போர்வை போர்த்தியவர்)

மக்கீ

74 முத்தஸ்ஸிர் 
(போர்த்திக்கொண்டிருப்பவர்)
மக்கீ
75
கியாமா(மறுமை நாள்)
மக்கீ
76  தஹ்ர்(காலம்) மதனீ
77 முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை)

மக்கீ

78 நபா (பெரும் செய்தி) மக்கீ
79 நாஜிஆத்(பறிப்பவர்கள்)

மக்கீ

80 அபஸ (கடு கடுத்தார்) மக்கீ
81 தக்வீர்(சுருட்டுதல்) மக்கீ
82 இன்ஃபிதார்(வெடித்துப் போதல்) மக்கீ
83 முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) மக்கீ
84 இன்ஷிகாக்(பிளந்து போதல்)

மக்கீ

85 புரூஜ் (கிரகங்கள்) மக்கீ
86  தாரிஃக்(விடிவெள்ளி) மக்கீ
87 அஃலா (மிக்க மேலானவன்) மக்கீ
88 காஷியா (மூடிக் கொள்ளுதல்) மக்கீ
89 ஃபஜ்ரி (விடியற்காலை) மக்கீ
90 பலத்(நகரம்) மக்கீ
91 ஷம்ஸ்(சூரியன்) மக்கீ
92 லைல்(இரவு) மக்கீ
93
ளுஹா (முற்பகல்)
மக்கீ
94  அலம் நஷ்ரஹ்(விரிவாக்கல்)

மக்கீ

95 தீன்(அத்தி) மக்கீ
96 அலஃக்(இரத்தக்கட்டி)  

மக்கீ

97 (கண்ணியமிக்க இரவு) மக்கீ
98 பய்யினா(தெளிவான ஆதாரம்) மதனீ
99 ஜில்ஜால்(அதிர்ச்சி) மக்கீ
100 ஆதியாத்தி(வேகமாகச் செல்லுபவை) மக்கீ
101 அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) மக்கீ
102 தகாஸுர்(பேராசை) மக்கீ
103 அஸ்ரி(காலம்) மக்கீ
104 ஹுமஜா(புறங்கூறல்) மக்கீ
105 ஃபீல்(யானை) மக்கீ
106 குறைஷின்(குறைஷிகள்) மக்கீ
107 மாஊன் (அற்பப் பொருட்கள்)

மக்கீ

108  கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்) மக்கீ
109 காஃபிரூன்(காஃபிர்கள்) மக்கீ
110 நஸ்ர்(உதவி) மதனீ
111 லஹப்(ஜுவாலை) மக்கீ
112 இஃக்லாஸ்(ஏகத்துவம்) மக்கீ
113 ஃபலக்(அதிகாலை) மக்கீ
114  நாஸ்(மனிதர்கள்) மக்கீ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…