Home Uncategorized கர்ப்பிணிகளுக்கு மூன்று மாத துஆ
Uncategorized - பொது - December 8, 2010

கர்ப்பிணிகளுக்கு மூன்று மாத துஆ

பெண்கள் குழந்தை உண்டாகியது தெரிந்ததும், பரிசோதித்து விட்டு தங்கள் சொந்தம் பந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இச் செய்தி பற்றி சொல்வார்கள். கர்ப்பிணியை மிகவும் பத்திரமாக பாதுகாத்து அவளுக்குத் தேவையானவைகளை சீரோடும் சிறப்போடும் செய்வார்கள். மூன்று மாதம் ஆனதும் குழந்தைக்கும், தாய்க்கும் பாதுகாப்பிற்காக மூன்று மாத காவல் துஆ ஒன்றை போடுவார்கள். அதை எழுதித் தருவதற்கென்றே ஆலிம்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குரிய ஹதியாக்களை அதற்கென்று கொடுத்து விடுவார்கள். தாய்  எவ்வித கஷ்டமும் இன்றி ஆரோக்கியத்துடன் குழந்தை பெற இந்த துஆவை கொடுக்கிறார்கள். அதன்பிறகு கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வது மிகவும் அரிது. மருத்துவர்களிடம் ஆலோசனை பெற மட்டுமே செல்கிறார்கள்.

Check Also

1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்

காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவ…