Home Uncategorized நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
Uncategorized - 5 hours ago

நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

2024-25கல்வியாண்டில் ... மாநில / சி.பி.எஸ்.ஈ. பாடப்பிரிவு பொதுத்தேர்வுகளில்...

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

கடந்த கல்வியாண்டில் (2024-25), மாநில (STATE BOARD) மற்றும் சி.பி.எஸ்.ஈ. (CBSE) பாடப்பிரிவு பொதுத்தேர்வுகளில், காயல்பட்டினம் அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் மற்றும் மாணவி ஆகியோரை – ரொக்கப்பரிசு (தலா ரூபாய் 1000/-) மற்றும் சான்றிதழ் வழங்கி – மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில் – ஆகஸ்ட் 15 அன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டது.

 

பரிசுகளை பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:-

:: 10 வது வகுப்பு – மாநில பாடப்பிரிவு (STATE BOARD) ::

ஆண்கள் – முதல் மதிப்பெண்
P.M.T. அப்துல் காதர் முபீஸ் [489/500]
எல்.கே.மேல்நிலைப்பள்ளி

பெண்கள் – முதல் மதிப்பெண்
O.A.C. ஆமினா அஃப்ரீனா [491/500]
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

:: 11 வது வகுப்பு – மாநில பாடப்பிரிவு (STATE BOARD) ::

ஆண்கள் – முதல் மதிப்பெண்
M.T. செய்யது அஹமது ஜாஸிம் [529/600]
எல்.கே.மேல்நிலைப்பள்ளி

பெண்கள் – முதல் மதிப்பெண்
M.I. சாஜிதா [587/600]
எல்.கே.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி

:: 12 வது வகுப்பு – மாநில பாடப்பிரிவு (STATE BOARD) ::

ஆண்கள் – முதல் மதிப்பெண்
S.கங்காதரன் [559/600]
எல்.கே.மேல்நிலைப்பள்ளி

பெண்கள் – முதல் மதிப்பெண்
K.நர்மதா [579/600]
எல்.கே.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி

:: 10 வது வகுப்பு – சி.பி.எஸ்.ஈ. பாடப்பிரிவு (CBSE BOARD) ::

ஆண்கள் – முதல் மதிப்பெண்
A.A.C. அப்துல்லா [457/500]
விஸ்டம் பப்ளிக் ஸ்கூல்

பெண்கள் – முதல் மதிப்பெண்
A.K. ரஹ்மத் பாயிஸா [465/500]
விஸ்டம் பப்ளிக் ஸ்கூல்

:: 12 வது வகுப்பு – சி.பி.எஸ்.ஈ. பாடப்பிரிவு (CBSE BOARD) ::

ஆண்கள் – முதல் மதிப்பெண்
B.பாலாஜி [429/500]
கமலாவதி மேல்நிலைப்பள்ளி

பெண்கள் – முதல் மதிப்பெண்
A.M. நஃபீஸா [408/500]
கமலாவதி மேல்நிலைப்பள்ளி

இவண்,

நிர்வாகிகள், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA). [அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

Check Also

மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!

அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!…