Home Uncategorized ஐக்கிய விளையாட்டுச் சங்கம்!
Uncategorized - பொது - September 21, 2008

ஐக்கிய விளையாட்டுச் சங்கம்!

     1950 ல் ஆர்வமுள்ள வாலிபர்களால் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் தொடங்கப்பட்டது. 1955ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அச்சமயத்தில் கால்பந்து விளையாட்டில் மக்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்ததால் இச்சங்கமும் கால்பந்து விளையாட்டிற்வு ஏற்ப உருவாக்கப்பட்டது.
முதல் கால்பந்து போட்டி 1958 ம் ஆண்டு நடைபெற்றது.
     1974 ம் ஆண்டு முதல் அகில இந்திய கால்பந்நாட்ட போட்டிக் குழு மற்றும் தமிழ்நாடு கால்பந்நாட்ட போட்டிக் குழு அனுமதி பெற்று போட்டிகள் நடத்தப்படுகிறது.
     1974 ம் ஆண்டு மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் அவர்கள் பெயரில் சுழற்கோப்பை ஏற்படுத்தப்பட்டது.
     1962ம் ஆண்டு நடைபெற்ற சீனா-இந்திய போருக்கு நதி திரட்டி கொடுக்கப்பட்டது.
     1964ம் ஆண்டு நடைபெற்ற கடும் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி கொடுக்கப்பட்டது.

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…