எரிமலை
புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு எரிமலை ஆகும். இவ்வாறு வெளியாகும் துகள்களுக்கு 'வால்கனோ' என்று பெயர்.
பொதுவாக புவி; அடுக்குகள் விலகுகின்ற அல்லது நெருங்குகின்ற இடங்களில் எரிமலைகள் காணப்படுகின்றன.; வழக்கமாக எரிமலைகள் பூமி ஓடு நீண்டுசெல்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் உருவாகின்றன
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…