Home Uncategorized ஜக்காத்துப் பெற்றிட தகுதி வாய்ந்தவர்கள்
Uncategorized - பொது - April 24, 2011

ஜக்காத்துப் பெற்றிட தகுதி வாய்ந்தவர்கள்

1. எவ்வித வருமானமுமில்லாத பரம ஏழைகள் (பக்கீர்)

2. வருமானத்தை விட செலவினங்கள் விஞ்சிய ஏழைகள் (மிஸ்கீன்)

3. ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள்.

4. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்.

5. அடிமைகளை விடுதலை செய்தல்

6. கடனில் மூழ்கித் தவிப்பவர்கள்.

7. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்.

8. வழிப்போக்கர்கள் ஆகிய எட்டு வகையினர்.

இந்த எட்டுக் கூட்டத்தாரைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்தால் ஜக்காத்து செல்லாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…