Home செய்திகள் தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு
செய்திகள் - October 29, 2019

தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு

29/10/2019ரபியுல் அவ்வல் பிறை 1 முஹ்யித்தீன் பள்ளியில் இன்று நடைபெற்ற மவ்லித் மஜ்லிஸில் தர்ஹா பராமரிப்பு பேரவையின் லோகோ அப்பள்ளியின் தலைவர் மூலமாக வெளியிடப்பட்டதுஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர்

தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரையில் இடம்பெற்றுள்ள விஷயங்கள்முதல் வட்டம் இந்தியாவின் ராஜா அஜ்மீர் ஹாஜா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தர்ஹாவின் மேற்பகுதியை குறிக்கின்றதுஅடுத்து காணப்படும் நீலநிறம் அனைத்து தரீக்காவின் தலைவராக இலங்க கூடிய முஹ்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹாவின் மேற்பகுதியை குறிக்கின்றதுமேலாக உள்ள பச்சை நிற குப்பா அகிலத்தின் அருட்கொடை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தர்ஹாவின் மேற்பகுதியை குறிக்கின்றதுஐந்து நட்சத்திரங்கள்
அஹ்லு பைத்துகளையும்ஸஹாபா பெருமக்களையும்ஜந்து இரத்தினங்களையும்வெண்ணிறம் சாந்தி சமாதானம்வட்ட வடிவம் ஒற்றுமை உறுதி கட்டுக்கோப்பான அமைப்பு
ஆகியவற்றை
குறிப்பதாக அந்த தர்ஹா பராமரிப்பு பேரவையின் அட்மின்கள் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…