Home Uncategorized ஈக்கி அப்பா என்ற பள்லுல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு.

ஈக்கி அப்பா என்ற பள்லுல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு.

      ஈக்கி இவர்கள் ஹிஜ்ரி 582 ல் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்து தங்கினார்கள். ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களை பாண்டிய நாட்டின் தளபதியாக நியமித்தார்கள். இவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்.
     சோழ மன்னனின் கடற்படை பாண்டிய நாட்டை தாக்கிய போது கடற்படை கரை சேராவண்ணம் காத்து நின்றார்கள். பலம் வாய்ந்த இவர்களின் படை சோழப் படையை ஈக்குகளை அம்புகளாக பயன்படுத்தி விரட்டியடித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு ஈக்கி அப்பா என்ற பெயரும் ஏற்பட்டு விட்டது. ஆழமாக இருந்த கடலோரப் பகுதியை ஒரு பிடி மண்ணை வீசி மேடாக்கிவிட்டார்கள். 
     இவர்களின் மறைவு ஹிஜ்ரி 595. அடக்கஸ்தலம் முத்துவாப்பா தைக்கா தெருவிலிருக்கிறது.

Falilullah Wali

           Falilullah Waliyullah alias Ekee Appa arrived at Kayalpatnam along with Khalifa Appa and Sayyid Ibrahim Waliyullah on 582 A.H. Saint Falilullah was appointed as a military commander of Tinnelveli division by Saint Sayyid Ibrahim. Arab solidiers who came with Sayyid Ibrahim Waliyullah partly stayed at Kayalpatnam under the marshal Falilullah Wali and large numbers of Arab soliders went with Saint Ibrahim to Madurai and stationed at Erwadi. Once the army under the command of marshal Falilullah Wali fought with Chola army and saved the Pandiyan Kingdom from the occupation of Chola King. With the help of Sayyid Ibrahim Waliyullah , Khalifa Waliyullah and the marshal  Falilullah Waliyullah Kopandiyan alias Kulasekaran Pandiyan ruled Pandiyan Kindom. Most of the Arab soliders were sent back to Arabia by ship from Kayalpatnam port. Kayalpatnam was developed under the grace and assistance of Khalifa Wali and Falilullah Wali. Around 595 A.H. Thiru Pandiyan brother of Kulasekaran Pandiyan returned from Thirupathy with huge army and attacked Pandiyan Kingdom. In the battle Falilullah Wali was killed and became a martyr. His shrine is at Deevu street.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…