செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் தந்தை பெயர் ஷாஹிது. பாட்டனார் முஹம்மது கரீம் மதனி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள்.
செய்யிது அஹ்மது வலி அவர்கள் காயல்பட்டணம் கடற்கரை பள்ளியில் பல ஆண்டுகள் இமாமாக பணியாற்றியுள்ளார்கள். குர்ஆன் ஓதிக் கொடுத்து இருக்கிறார்கள்.
இவர்களின் மறைவு ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8.
அடக்கஸ்தலம் கோசுமறை பள்ளி அருகில்.

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…