Home Uncategorized ஹாமிதிய்யாவில் ஹிப்ழு மாணவர்களுக்கு பட்டமளிப்பு!
Uncategorized - பொது - May 18, 2011

ஹாமிதிய்யாவில் ஹிப்ழு மாணவர்களுக்கு பட்டமளிப்பு!

இன்ஷா அல்லாஹ் வருகிற 21, 22 மற்றும் 23-ந் தேதிகளில் மறுவில்லாமுழுமதி மஹ்மூது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்தநாள் பெருவிழா, மஹ்பூபு சுப்ஹானி முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு  அன்ஹு  அவர்களின் உதய தினவிழா, மஹான்அல்லாமா அஷ்ஷெய்கு ஹாமிது ஒலியுல்லாஹ் ரழியல்லாஹு  அன்ஹு  அவர்களின் 132-ஆம் ஆண்டு நினைவு விழா, மாமறையை மனதிலேற்றிய மாணவர்களுக்கு ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது வழங்கும் விழா, மத்ரஸாஹாமிதிய்யாவின் 41-ஆம் ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் மஜ்லிஸூல் புஹாரிஷ் ஷரீபு சபையில் நடைபெறவிருக்கின்றது.

இந்த விழாவில் நடைபெறவிருக்கும் போட்டிகள் : வினா – விடை, கிராஅத், அதான் (பாங்கு), ஹிஃப்ழு, தக்கஷூருத், அல்-அஸ்மாவுல் ஹூஸ்னா, அல்-ஹதீது, பைத், திருக்குர்ஆன் சூரா மனனம், பேச்சுப் போட்டி ஆகியன நடைபெறவிருக்கின்றன. 

இந்த விழாவில் வழங்கப்படவுள்ள இலவச உதவிகள் : கத்னா – உணவு – உடையுடன், நோட்டு பாட புத்தகங்கள், ஹிஃப்ழு சீருடை, மார்க்க வகுப்பு சீருடை ஆகியவைகள்வழங்கப்படவிருக்கின்றன. 

இந்த வருடம் ஸனது பெறும் மாணவர்களின் பெயர் விபரம்

1 நாகர்கோவில் கோட்டாறுவைச் சேர்ந்த ஜனாப்.J.முஹம்மது முஹ்யித்தீன் அவர்களின்மகன் அல்ஹாஃபிழ்.M.ஹமீத் கல்வத்தீ
2 நமதூர் மரைக்கார் பள்ளி தெருவைச் சேர்ந்த ஜனாப்.M.F.முஹம்மது சதக்கதுல்லாஹ்அவர்களின் மகன் அல்ஹாஃபிழ்.அஹமது ஹசன் ஷாக்கிர்
3 நமதூர் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஜனாப்.ஷெய்கு கல்ஜி அவர்களின் மகன்அல்ஹாஃபிழ்.S.H.செய்யிதஹ்மது முத்துவாப்பா
4 நமதூர் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த ஜனாப்.S.A.H.மஹ்மூது லெப்பை அவர்களின்மகன் அல்ஹாஃபிழ்.அபுல் ஹசன் அலி சாதுலி
5 நமதூர் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஜனாப்.M.H.தாவூது நெய்னா அவர்களின் மகன் அல்ஹாஃபிழ்.D.N.ஹஸனா லெப்பை
6 மதுரை நத்தத்தைச் சேர்ந்த ஜனாப்.முஹம்மது சாலிஹ் அவர்களின் மகன் அல்ஹாஃபிழ்.M.ஹாமீம் ரஹீம் ஹதீயதுஸ் ஸயீதுல் ஜல்வத்தி.

 இந்த ஹாபிழ் ஸனது   பட்டமளிப்பு விழா வரும் 23-ந் தேதி நடைபெறவிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…