ஹஜ்ரத் அபுபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்கள் கீழநெய்னார் தெருவின் கிழக்குப் பகுதியில் உள்ள கற்புடையார் வட்டத்தில் அமைந்திருக்கும் கற்புடையார் பள்ளியில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் கபுறு ஷரீஃபை விட்டு எழுந்து செல்லும் சக்தி பெற்றவர்களாக தகழ்ந்து இருக்கிறார்கள்.
இவர்களின் மறைவு ஹிஜ்ரி 847. ஓவ்வொரு ஆண்டும் கந்தூரி சிறப்பாக நடைபெறுகிறது.
விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
காயல்பட்டினத்தில் மதநல்லிணக்கத்திற்கான மற்றுமொரு நிகழ்வு நடைபெற்றது காயல் பட்டினம் கணபதீஸ்…