கல்வி
Indian Institute of Technology (IIT) ஓர் அறிமுகம்
Indian Institute of Technology (IIT) ஓர் அறிமுகம் 1. Indian Institute of Technology (IIT) என்றால் என்ன? இந்தியாவிலுள்ள 15 உயர்தரமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் IIT என்று அழைக்கப்படும். ஆரம்ப காலத்தில் வெளிநாட்டு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 2. IIT கல்வி நிறுவனம் எங்கெல்லாம் இயங்குகிறது? 15 IITs (Established as IIT): Kharagpur(West Bengal:1951) Mumbai(Maharastra:1958) Chennai(Tamil Nadu:1959)…
Read More »