பொது
சுக்கா கறி
SUKKA KARI (Mutton Curry) INGREDIENTS Mutton – ¼ Kg. Tomato – 4 Nos. (Small) Onion – 2 Nos. Red Chilly – 6 (or) 7 Nos. Coriander Leaves – Few. Salt – T.T. Ghee – 50 Ml. Ginger & Garlic Paste – 2 Tbs. METHOD : 1. Grind the tomato, Onion,…
Read More »கை மருத்துவம்
தொகுப்பாளர்கள்: ஸெய்யிதினா முஹம்மது முஹ்யித்தீன் மாணவர் அகடமி மாணவர்கள் சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள் செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம். உடலில்…
Read More »ஆப்பம்- அப்பம்
AAPPAM (Hoppers) INGREDIENTS Raw Rice – 500 Gms. Coconut – 1 ½ Nos. Cooking Soda – Pinch. Salt – T.T. Cooked Old Rice – 1 Cup. Sugar – Few. METHOD 1. Grind the Raw Rice, 1 grated coconut, cooked rice like dosa batter. 2. Next day add the Cooking Soda,…
Read More »தாயாரின் கருணை:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவரான அல்கமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வியாதி ஒன்று வளைத்துப் பிடித்துக் கொண்டது. அதன் தாக்கத்திலேயே மரணமடைந்தார்கள். மரணப்படுக்கையில் இருந்த அவரை பிலால், உமர், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹும் போன்றோர் சூழ்ந்து கொண்டு ஷஹாதத் கலிமா சொல்லும்படி அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அவரால் அக்கலிமாவை கூற முடியவில்லை. மௌனமாக படுத்துக் கொண்டு அனைவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். இதைக்…
Read More »பால்காரியின் நேர்மை
கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு நாள் இரவு ஊரைச் சுற்றிப் பார்த்து வந்தார்கள். களைப்பாக இருந்ததால் சற்று நேரம் ஓய்வெடுப்பதற்காக ஒரு வீட்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்றார்கள். அப்போது அவ்வீட்டினுள் வசிக்கும் ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடந்த உரையாடலை கேட்க நேரிட்டது. தாய் தனது மகளிடம் மகளே! நாம் கறந்து வைத்திருக்கும் பாலில் கொஞ்சம் தண்ணீரை கலந்து விடு. அப்போதுதான் அதை விற்று அதிகம் பணம் சம்பாதிக்கலாம்…
Read More »மரணம் எங்கிருந்தாலும் வரும்
அக் காலத்தில் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவருடைய உயிரைப் பறிக்க நாடினால், மனித உருவில் வந்து அங்குள்ள எல்லோருடைய பார்வையிலும் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் ஹஜ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவையில் வீற்றிருந்தார்கள். மந்திரிப் பிரதானிகள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் அங்கு அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது அங்கு ஒரு மனிதர் வந்தார். வந்தவர் அச்சபையிலிருந்து ஒருவரை முறைத்துப் பார்த்துக் கொண்டு பிறகு வெளியே சென்று விட்டார். அவர் அப்படி முறைத்துப்…
Read More »பசித்து இருந்த தலைவர்கள்.
ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹஜ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன் ஹு அவர்களும் ஒரு நாள் தங்கள் வீட்டிலிருந்து நடுப்பகல் நேரத்தில் மஸ்ஜிதுன் நபவிக்கு வந்து இருந்தனர்.அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இந்த கடுமையான நேரத்தில் இங்கு வரக் காரணம் என்ன? என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, தாங்க முடியாத பசியின் காரணத்தால் வந்ததாக கூறினார்கள். இதைக் கேட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின்…
Read More »ஷைத்தான் கொண்டுள்ள ஆசை!
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் அனுமதிப்படி மக்களை கப்பலில் ஏற்றிவிட்டு அவர்களும் கப்பலில் ஏறியபோது, அங்கு ஒரு வயோதிகன் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அவனை அவர்கள் முன்னர் பார்த்திராததால், நீர் ஏன் இதில் ஏறினீர்? உம்மை எவர் இதில் ஏற்றிக் கொள்ள அனுமதித்தார்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் கிழவன்,' 'நானாகவே இதில் ஏறிக் கொண்டேன். இங்குள்ளவர்களின் இதயங்களைக் கெடுப்பதற்காக இங்கு வந்துள்ளேன். அவர்களின் உடல் உம்மோடு இருப்பினும் உள்ளம் என்னோடுதான்…
Read More »மனப் பக்குவம் பெற வேண்டுமா?
கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து தீட்சை (முரீது) கேட்டார். அப்போது அவர்கள் 'நீங்கள் மூன்று நாட்கள் நோன்பு வைக்க வேண்டும். அதுவும் ஹராமான உணவு கலந்து விடக் கூடாது. நினைவிருக்கட்டும்' என்றார்கள். அந்த மனிதரும் திரும்பிச் சென்று 30 நாட்கள் கழித்து வந்து ஹழ்ரத் அவர்களே! தாங்கள் கூறியபடி நான் மூன்று நாட்கள் நோன்பு வைத்து விட்டேன் என்று கூறினார். ஹழ்ரத் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு…
Read More »முள்ளங்கி (Mooli)
முள்ளங்கி தின்றவன் அதன் நாற்றம் வருமே எனப் பயந்தால் என்னை நினைத்துக் கொள்ளவும் என்றும், அப்போது என் மீது சலவாத்து ஓதட்டும் என்றும் நபிபெருமானார் கூறினார்கள். இந்த ஹதீஸ் ஸபருஸ் ஸஆதாவில் காணப்படுகிறது. முள்ளங்கியை உண்பதால் பசியும், போக சக்தியும் அதிகரிப்பதுடன், தொண்டை சம்பந்தமான வியாதிகள் குணமாகிக் குரலும் இனிமையாகிறது. மூத்திரக் காயில் உண்டாகும் கற்களை இது கரைக்கும் தன்மையுடையது. வெட்டை நோய்க்கும், மூத்திர அடைப்பை நீக்கும் மருந்தாகவும் உதவுகிறது.…
Read More »