பொது
இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு செய்ய வேண்டியவை!
மாரடைப்பு பற்றி கேள்விப்படும் போது பயங்கரமாக தான் இருக்கும். மாரடைப்பு வந்துவிட்டால், அதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. இரண்டு, மூன்று தடவைகள் மாரடைப்பு வந்து நிறைய காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் உண்டு. வந்ததை நினைத்துக்கொண்டு பயப்படாமல் அடுத்து எப்படி வாழ வேண்டும், அதற்கு என்ன உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதயம் சம்பந்தப்பட்ட…
Read More »வயிற்றுப் பிரச்சனைகளும், தீர்வும்!
உங்கள் வயிற்றுக்கு நீங்கள் உற்ற நண்பன். அதே வயிற்றுக்கு நீங்கள் மோசமான எதிரியாகவும் இருக்க முடியும். உங்கள் ஜீரணமண்டலத்தை ஒழுங்காக வைத்துக் கொண்டால் நோய்களிலிருந்து தப்பிக்க முடியும். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இக்கட்டுரை டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார் எழுதிய 'வயிறு' என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. நெஞ்செரிச்சல் (Heart Burn ): உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு அதாவது ஒரு தடுப்பிதழ் இருக்கிறது. இந்த வால்வு நமது வாயில்…
Read More »தாயின் பாசம்
முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒருநாள் ஓநாய் ஒன்று வந்து அந்தக் குழந்தைகளில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது. அப்போது ஓநாய் தூக்கி சென்ற குழந்தை யாருடையது? என்பதில் இருவருக்கும் இடையில் சர்ச்சை எழுந்தது. இது என் குழந்தை. உன் குழந்தையைத்தான் ஓநாய் தூக்கி சென்றது என்று இருவரும் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில்…
Read More »தாய்க்கு மரியாதை கொடுத்தல்
முன்னொரு காலத்தில் ஜுரைஜ் என்றnhரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிக நல்லவர். பொய் பேச மாட்டார். புறம் பேச மாட்டார். மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டார். அவருக்கென மாடம் உண்டு. அதில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனித்திருந்து வணக்கதிலேயே மூழ்கியிருப்பார். ஒருநாள் இவர் சுன்னத்தான தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொது அவருடைய தாயார் மாடத்திற்கு வெளியில் நின்று கொண்டு ஜுரைஜ் என்று கூப்பிட்டார். …
Read More »இறை நம்பிக்கை
பனூஇஸ்ரவேலர்களைச் சார்ந்த ஒருவருக்குப் பணம் தேவைப்பட்டது. பலரிடம் அவர் 1000 தீனார் கடன் கேட்டுப் பார்த்தார். பலர் மறுத்துவிட, இறுதியில் அவருக்கு ஒரு மனிதர் கடன் கொடுக்க முன்வந்தார். ஆனாவ் அதற்கு சாட்சியாக ஒருவரைக் கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் கடன் கேட்ட மனிதரோ, எனக்கு சாட்சியார் யாரும் இல்லை. அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன் என்று சொன்னார். நீ இப்பணத்தை திருப்பித் தராவிட்டால் அதைத் திருப்பித் தரக்கூடிய பொறுப்பாளர்…
Read More »பிறர் பொருள் மீது ஆசை வையாமை:
ஒரு முஸ்லிம் நம்பிக்கையும், நாணயமும் உள்ளவனாக இருக்க வேண்டும். அவன் பிறர் பொருள் மீது ஆசை வைக்க கூடாது. முன்னொரு காலத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம் விவசாய நிலம் ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தில் தங்கம் நிறைந்த குடத்தை (புதையலை) நிலத்தை வாங்கியவர் கண்டெடுத்தார். இந்த புதையல் உனக்குரியது. உனது தங்கத்தை நீயே எடுத்துக் கொள். நான் பூமியைத்தான் உன்னிடம் வாங்கினேன். அதிலிருந்து தங்கத்தை நான் வாங்கவில்லையே! எனவே…
Read More »ஜீவ காருண்யம் (விலங்குகளிடம் கருணையாக நடத்தல்)
1. ஒரு பெண்ணிடம் பூனை ஒன்று இருந்தது. அந்தப் பெண் அந்தப் பூனையைக் கட்டிப் போட்டாள். ஆனால் அதற்கு உரிய நேரத்தில் உணவு, தண்ணீர் கொடுப்பதில்லை. பூனை தானாக உணவைத் தேடி உண்பதற்காக அதை அவிழ்த்து விடவும் இல்லை. கட்டப்பட்ட பூனை பசியாலும், தாகத்தாலும் வாடியது. இறுதியில் செத்தும் போனது. இவ்வாறு அப்பூனையைக் கட்டிப் போட்டு வேதனை செய்த அப்பெண் நரகம் புகுந்தாள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி…
Read More »நன்றி பாராட்டுதல்.
தம்பி, தங்கைகளே! செய்த நன்றியை மறந்தவனின் நிலை எப்படி? என்று உங்களுக்கு கண்மனி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன். நமது நபியின் மூதாதையரான நபி இப்றாஹீம்அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஸ்மாயீல், இஸ்ஹாக் அலைஹிமிஸ்ஸலாம் என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இஸ்ஹாக் அவர்களுக்கு யஃகூப் என்றொரு மகன் இருந்தார். அந்த யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 12 குழந்தைகள். அவர்களின் பரம்பரையினர்தான் இஸ்ரவேலர்கள். இந்த…
Read More »நற்செயல்களால் விடுதலை பெற்ற மூவர்
அன்புள்ள தம்பி, தங்கைகளே! குகையில் சிக்கிய மூவர் தாங்கள் செய்த நற்செயல்களினால் எவ்வாறு அதிலிருந்து தப்பித்தனர் என்று நமது உயிரினம் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன உண்மை சம்பவத்தை உங்களுக்கு நான் இப்போது சொல்லப் போகிறேன். முன்பொரு காலத்தில் மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு பிரயாணத்தை மேற்கொண்டனர். அவர்களின் பயணம் மலைப் பாங்கான வழியாக இருந்தது. இரவானதும் தங்குவதற்காக ஒரு குகைக்குள் அவர்கள் சென்றார்கள்.…
Read More »ஹாமிதிய்யாவில் ஹிப்ழு மாணவர்களுக்கு பட்டமளிப்பு!
இன்ஷா அல்லாஹ் வருகிற 21, 22 மற்றும் 23-ந் தேதிகளில் மறுவில்லாமுழுமதி மஹ்மூது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்தநாள் பெருவிழா, மஹ்பூபு சுப்ஹானி முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் உதய தினவிழா, மஹான்அல்லாமா அஷ்ஷெய்கு ஹாமிது ஒலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் 132-ஆம் ஆண்டு நினைவு விழா, மாமறையை மனதிலேற்றிய மாணவர்களுக்கு ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது வழங்கும் விழா, மத்ரஸாஹாமிதிய்யாவின் 41-ஆம் ஆண்டு…
Read More »