பொது
பூ அப்பா :
பூ அப்பா : இவர்களின் தர்ஹா அலியார் தெருவின் தெற்கு முனையில் இருக்கிறது. இது குட்டியார் பள்ளியின் அருகில் உள்ளது. Pu Appa: His tomb is at the south end of Aliyar street. It is close to Kuttiyar Palli which is also one of the oldest mosques in Kayalpatnam.
Read More »பரசிடமோல் மாத்திரைகளை உட்கொண்டால் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்
பரசிடமோல் மாத்திரைகளை வழமையாகப் பாவிப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மாத்திரைகளில் acetaminophen என்ற ஒரு வகை இரசாயனம் உள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று இனம் காணப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை பயன்படுத்தும் பலருக்கு புற்றுநோய் ஏற்பட இதுவே காரணமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அமெரிக்காவிலும் ஏனைய பல உலக நாடுகளிலும் உள்ள இலட்சக்கணக்கானவர்களை இது…
Read More »கட்-ஆப் மார்க் கணக்கிடுவது எப்படி?
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் தேவை. இதில் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2 ஆல் வகுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல், இயற்பியலிலும் வேதியியலிலும் எடுத்த மதிப்பெண்களை கூட்டி அதை 4 ஆல் வகுக்க வேண்டும். இப்போது கணக்கில் எடுத்த மதிப்பெண்ணையும் வேதியியல், இயற்பியலில் எடுத்த மார்க்கையும் கூட்டினால் வருவதுதான் கட்-ஆப் மார்க் ஆகும். உதாரணத்திற்கு, ஒரு மாணவர் கணக்கில் 190 எடுத்திருக்கிறார். இதை 2…
Read More »ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!(மேலும் செய்திகளுடன்)
அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பான அல்-கய்தா அமைப்பின் தலைவராக இனம் காட்டப்பட்ட ஒசாமா பின்லேடன் ஞாயிற்றுக் கிழமை (01-05-2011) (01-05-2011(( அமெரிக்கப் படையினர்களின் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அபோட்டாபாத் நகரில் ஒரு வீட்டில் நடைபெற்றது. அவர் தங்கியிருந்த வீடு அந்த பகுதியிலுள்ள வீடுகளைப் போல எட்டு மடங்கு பெரியதாக இருந்தது. இதில் தொலைபேசி இணைப்புகளோ, இன்டெர்நெட் தொடர்புகளோ இருக்கவில்லை. அந்த வீட்டில் ரோட்டின் பக்கமாக ஜன்னல்கள் இருக்கவில்லை.…
Read More »ஜக்காத்துப் பெற்றிட தகுதி வாய்ந்தவர்கள்
1. எவ்வித வருமானமுமில்லாத பரம ஏழைகள் (பக்கீர்) 2. வருமானத்தை விட செலவினங்கள் விஞ்சிய ஏழைகள் (மிஸ்கீன்) 3. ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள். 4. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள். 5. அடிமைகளை விடுதலை செய்தல் 6. கடனில் மூழ்கித் தவிப்பவர்கள். 7. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர். 8. வழிப்போக்கர்கள் ஆகிய எட்டு வகையினர். இந்த எட்டுக் கூட்டத்தாரைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்தால் ஜக்காத்து செல்லாது.
Read More »ஜகாத்தாய் வழங்கிடத் தகுதிபெறும் பொருட்களிலிருந்து, ஜகாத்தின் அளவீடுகள்
1. தங்கத்திலிருந்து வழங்க வேண்டிய ஜகாத்து 2.5 சதவீதம் ஆகும். எனவே ஜகாத்து கடமையான குறைந்தபட்ச அளவாகிய 85 கிராம் தங்கத்தை வைத்திருப்பவர்கள், அதிலிருந்து 2 கிராம் 125 மி. கிராம் தங்கத்தை ஜக்காத்தாக வழங்க வேண்டும். 2.வெள்ளியிலிருந்து வழங்கவேண்டிய ஜக்காத்தும் 2.5 சதவீதம் ஆகும். எனவே, ஜகாத்து கடiமாயன குறைந்த பட்ச அளவாகிய 595 கிராம் வெள்ளியை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து 14 கிராம் 895 மி.கி வெள்ளியை ஜக்காத்தாக…
Read More »ஜகாத் வழங்கக் கடமைபட்டவர்களிடம் இருக்க வேண்டிய நிதியின் அளவு
1. ஜகாத்து நிதி தங்கமாக இருந்தால், 85 கிராமுக்கு; குறையாத அளவு தங்கத்தை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். 2. வெள்ளியாக இருந்தால் 595 கிராமுக்கு குறையாத அளவு வெள்ளியை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். 3. ரூபாய் நோட்டுகளாக இருந்தால் 85 கிராம் தங்கத்தின் அன்றைய மார்க்கட் விலை என்ன? என்ற விபரத்தைத் தெரிந்து, அந்த விலைக்குக் குறையாத அளவு ரூபாயை ஒருவருடம் முழுவதும் கைவசம்…
Read More »ஜகாத் விளக்கமும், கொடுக்க தகுதி வாய்ந்த பொருட்களும்
'இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்குத் தந்ததிலிருந்து செலவளியுங்கள்'-(குர்ஆன் 2:54) ' எந்த செல்வத்திற்கு உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாக (அல்லாஹ்வாகிய) அவன் ஆக்கினானே அந்தச் செல்வத்திலிருந்து செலவளியுங்கள்' (குர்ஆன் 57:7) இஸ்லாத்தின் நான்காவது கடiமாயன 'ஜக்காத்' வறியவர்களும் வாழ வேண்டும் என்பதற்காக வல்ல இறைவனால் வகுக்கப்பட்ட வளமையான பொருளாதாரத் திட்டம் ஆகும். 'ஜகாத்' எனும் அரபிச் சொல்லுக்குத் 'தூய்மை படுத்துதல்' என்று பொருள். செல்வந்தர்கள் சேமிக்கும் நிதியிலிருந்து, இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குகாக வெளளியேற்றப்பட்டாக…
Read More »ஜகாதுல் பித்ர் விபரம்
பித்றா கடமையாவதற்கு நிபந்தனைகள்: பெருநாளின் பகலிலும் அடுத்து வரும் இரவிலும் தனக்கும், தனது செலவின் கீழ் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டிய உணவு, உடை, குடியிருக்கும் இடம் போன்றவைகளையும், வேலைக்காரர்களுக்குரிய செலவு, கடன் இவைகளையும் கொடுத்து மீதமிருந்தால் பித்றா கொடுப்பது கடமையாகும். தாமதாமாகக் கொடுக்க வேண்டிய கடன் பித்றாவை தடை செய்யாது. அளவு: ஊரில் பெரும்பாலும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருளிலிருந்து ஒவ்வொருவருக்கும் 4 முத்து வீதம் நமது நாட்டு அளவு படி…
Read More »நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளவர்கள்
1. தங்கடமான வியாதியஸ்தர்கள். 2. நீண்ட பிரயாணம் செய்யக் கூடியவர்கள் 3. தாகத்தால், பசியால் நாசத்தை பயந்தவர்கள். இந்த மூன்று நபர்களும் நோன்பை விடுவது கூடும். ஆனால் இவர்கள் ஒவ்வொரு இரவும் நோன்பை நிய்யத்து செய்து கொள்ள வேண்டும். மத்தியில் கஷ்டம் ஏற்பட்டால் நோன்பை திறந்து விடலாம். ஆனால் இவர்கள் திரும்ப களா செய்ய இயலாது என்றிருந்தால் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் அதாவது முக்கால் லிட்டர் அரிசி…
Read More »