May 15, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • November 28, 2021 நமது ஊரில் குளங்கள் எங்கே?
    • May 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • March 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ
    • January 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்
    • November 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்
    • November 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா
    • November 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019
    • October 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு
    • October 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை
    • October 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி
    • January 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:
    • January 20, 2012 தாழிப்பு
Home வரலாறு வலிமார்கள் (page 7)

வலிமார்கள்

  • மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு

    Editor November 22, 2008
    0 817

         காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது.      ஞான மேதை கீழக்கரை தைக்கா…

    Read More »
  • உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor November 12, 2008
    0 1,319

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள காயல்பட்டணத்தில் உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ ஹிஜ்ரி 1163 (கி.பி.1751) மஹான் மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மகளார் கதீஜா உம்மா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் மகனார் அப்துல் காதிர் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மகனாக பிறந்தார்கள். தாயார் ஃபாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ முதலில் முஹம்மது நுஸ்கி என்ற…

    Read More »
  • லெப்பை அப்பா வலிமார்கள் ரலியல்லாஹு அன்ஹுமா.

    Editor September 27, 2008
    0 890

        பெரிய லெப்பை அப்பா வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு. இவர்களின் முழுப் பெயர் செய்கு அப்துல் காதிறு. பட்டப் பெயர் கறுத்த சேக்னா லெப்பை ஆலிம். பிறப்பு ஹிஜ்ரி 1091. மறைவு ஹிஜ்ரி 1150.           சின்ன லெப்பை அப்பா வலி நாயகத்தின் இயற் பெயர் முஹம்மது அப்துல் காதிறு. பிறப்பு ஹிஜ்ரி 1094. மறைவு ஹிஜ்ரி 1145.     அடக்கஸ்தலம்  நெய்னார் தெரு…

    Read More »
  • சேக்னா லெப்பை புலவர்ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 27, 2008
    0 1,551

          இவர்களின் இயற் பெயர் செய்கு அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் ஆகும். இவர்கள் தைக்கா சாஹிப் வலி நாயகம் அவர்களின் சீடர். கம்பருக்குப் பின் தோன்றிய கவிஞர்களில் இவர்களுக்கே முதல் ஸ்தானம் கொடுக்கப்படுகிறது. புதூஹ்ஷhம், நாகயந்தாதி, திருமணிமாலை, காரணபுராணம், சொர்க்க நீதி, கோத்திர மாலை, அட்டநாக பந்தம், மக்கா கலம்பகம் முதலிய கபவியங்களை இயற்றியுள்ளார்கள். மக்கா கலம்பகம் மக்கா சென்றபோது அங்கு பாடி ஸல்லல்லாஹு அலைஹி…

    Read More »
  • லுகவி முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 21, 2008
    0 722

        இவர்கள் நுஸ்கி வலி அவர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு, சின்ன பாலப்பா, இரக்கை வெட்டி ஆலிம் ஆகியோர்களின் உஸ்தாது இவர்கள்.இவர்கள்தான் முதன் முதலில் அரபும், அரபுத்தமிழும் கொண்ட அகராதியை தொகுத்தவர்கள்.     இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1226 ரமலான் பிறை 18.     அடக்கஸ்தலம் மொகுதூம் பள்ளி குத்துக்கல் தெரு பகுதி.

    Read More »
  • செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 725

         இவர்களின் தந்தை பெயர் ஷாஹிது. பாட்டனார் முஹம்மது கரீம் மதனி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள். செய்யிது அஹ்மது வலி அவர்கள் காயல்பட்டணம் கடற்கரை பள்ளியில் பல ஆண்டுகள் இமாமாக பணியாற்றியுள்ளார்கள். குர்ஆன் ஓதிக் கொடுத்து இருக்கிறார்கள்.     இவர்களின் மறைவு ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8.     அடக்கஸ்தலம் கோசுமறை பள்ளி அருகில்.  

    Read More »
  • பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 767

         இவர்களின் தகப்பனார் பெயர் செய்கு ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் கல்விக் கடலாகவும், மறைவான கல்வியில் மேம்கட்டும் திகழ்ந்தார்கள். இவர்களுக்கு பெண் வாரிசுகள்தான் உண்டு.     காதிரிய்யா கொடிமா சிறுநெய்னார் பள்ளியில் மேற்குப் பகுதியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் அப்துற் றஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களின் மகளை மணந்த மருமகனாவார்கள். இவர்களிடம் கற்ற பலர் மார்க்க அறிஞர்களாகவும், மாபெரும் வலியாகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர்களின் சீடர்களில்…

    Read More »
  • நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 813

        இவர்களின் இயற்பெயர் செய்கு அலி நெய்னார்.இவர்களது தந்தை பெயர் அஹ்மது. மிகவும் அல்லாஹ்விற்கு அஞ்சி வழிபட்டதனால் இவர்களுக்கு வணக்கவாளர் என்று பொருள்படும் நுஸ்கி என்ற சிறப்புப் பெயரில் இவர்கள் அழைக்கப்பட்டார்கள்.     இவர்களின் மறைவு ஹிஜ்ரி 995 – கி.பி.1587.     அடக்கவிடம் மொகுதூம் பள்ளி.

    Read More »
  • சாலார் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 20, 2008
    0 2,302
    Uncategorized

    சாலார்  மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு. இரட்டைக்குளத்துப் பள்ளியின் கிழக்கு வாயிலின் அருகே அடங்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் மறைவு ஹஜ்ரி 848.  

    Read More »
  • ஹஜ்ரத் அபுபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 869

         இவர்கள் கீழநெய்னார் தெருவின் கிழக்குப் பகுதியில் உள்ள  கற்புடையார் வட்டத்தில் அமைந்திருக்கும் கற்புடையார் பள்ளியில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் கபுறு ஷரீஃபை விட்டு எழுந்து செல்லும் சக்தி பெற்றவர்களாக தகழ்ந்து இருக்கிறார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 847. ஓவ்வொரு ஆண்டும் கந்தூரி சிறப்பாக நடைபெறுகிறது.

    Read More »
Previous page Next page
Top Tags நினைவு நாள் Sulaiman Oliyullah Maraikar Palli தைக்கா Ladies Thaika கந்தூரி சுலைமான் வலி uroos safi madhab சாஹிப் madrasa sunnathwaljamath காயல்பட்டணம் காயல்பட்டினம் meeladunabi

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us