June 01, 2026

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • April 12, 2026 காயல்பட்டினத்தில் நிழல் இல்லா நேரம் – நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
    • April 11, 2026 காயல்பட்டணத்தில் நாளை ‘நிழல் இல்லா நாள்’ – வியப்பூட்டும் இயற்கை நிகழ்வு!
    • April 10, 2026 காயல்பட்டணத்தில் வாக்குரிமை சீர்குலைக்கும் முயற்சி முறியடிப்பு – அதிகாரிகள் உறுதி!
    • March 4, 2026 காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா
    • February 15, 2026 தூத்துக்குடி – திருச்செந்தூர் – கன்னியாகுமரி புதிய 4 வழிச்சாலை திட்ட வழித்தடம் வெளியீடு.
    • December 16, 2025 நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
    • December 16, 2025 தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்
    • October 15, 2025 காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
    • October 6, 2025 மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
    • October 2, 2025 சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
    • September 18, 2025 பேசும் படம்: 1945-ம் ஆண்டு காயல்பட்டினம் மஜ்லிஸுல் கெளது மீலாது விழா – வரலாறு புத்துயிர் பெறுகிறது!
    • September 17, 2025 திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
Home வரலாறு வலிமார்கள் (page 8)

வலிமார்கள்

  • ஹஜ்ரத் அபுபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 1,112

         இவர்கள் கீழநெய்னார் தெருவின் கிழக்குப் பகுதியில் உள்ள  கற்புடையார் வட்டத்தில் அமைந்திருக்கும் கற்புடையார் பள்ளியில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் கபுறு ஷரீஃபை விட்டு எழுந்து செல்லும் சக்தி பெற்றவர்களாக தகழ்ந்து இருக்கிறார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 847. ஓவ்வொரு ஆண்டும் கந்தூரி சிறப்பாக நடைபெறுகிறது.

    Read More »
  • செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு.

    Editor September 16, 2008
    0 1,223

    செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு இவர்களின் சகோதரர்கள் ஜஃபர் சாதிக் வலி, செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களாவார்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து உலாவும் தஸர்ருபாத் எனும் ஆற்றலுடையவர்கள். இவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைவிற்குப் பின்னும் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். கட்டபொம்மன் காயல்பட்டண மக்களிடம் கப்பம் கேட்டு படையை அனுப்பினான் படை வந்து நகரின் அருகில் தங்கினான். செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படைகள் முன்…

    Read More »
  • ஈக்கி அப்பா என்ற பள்லுல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 16, 2008
    0 1,162

          ஈக்கி இவர்கள் ஹிஜ்ரி 582 ல் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்து தங்கினார்கள். ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களை பாண்டிய நாட்டின் தளபதியாக நியமித்தார்கள். இவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்.      சோழ மன்னனின் கடற்படை பாண்டிய நாட்டை தாக்கிய போது கடற்படை கரை சேராவண்ணம் காத்து நின்றார்கள். பலம் வாய்ந்த இவர்களின் படை சோழப்…

    Read More »
  • முத்து மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 16, 2008
    0 1,116

    இவர்கள் ஹிஜ்ரி 446 ல் அரபு நாட்டில் ஸெய்யிதினா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வம்சத்தில் பிறந்தார்கள். தாயர் பெயர் மொகுதூம் அலி பாத்திமா. இவர்களின் தாயார் பெயரைக் கொண்டே இவர்களின் தர்ஹாவை மொகுதூம் பள்ளி தர்ஹா என்று அழைக்கிறார்கள். இவர்களின் இயற் பெயர் முஹம்மது. மகான் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையும் இவர்கள் தந்தையும் சகோதரர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கனவில்…

    Read More »
  • அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor September 15, 2008
    0 2,037
    Uncategorized வலிமார்கள்

              அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பிறந்த வருடம் ஹிஜ்ரி 1000. இவர்களின் தந்தை சதக்கு நெய்னார் வலி ரலியல்லாஹு அன்ஹு நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத்து பெற்றவர்கள். காயல்பட்டணத்தில் மறைபோதித்த மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கல்வி கற்றார்கள். குத்பா பெரியபள்ளியில் வைத்து பகுதாது ஷெய்கு அஹ்மது ஜலாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்…

    Read More »
  • ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor September 15, 2008
    0 1,360

    ஹாஃபிழ் அமீர் ஒலியுல்லாஹ்  ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் குறிப்பு காலம் : ஹிஜ்ரி 980 – 1077 (கி.பி. 1573 – 1667) இயற்பெயர்: சாகுல் ஹமீது ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஆசிரியர்: ஹஜ்ரத் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அடக்கஸ்தலம் : பெரியநெசவுத் தெரு, காயல்பட்டணம், தமிழ்நாடு, இந்தியா. ஹாஃபிழ் அமீர் என்ற புகழ் ஏற்பட காரணமாய் அமைந்த நிகழ்வு… ஒரு நாள் இரவு…

    Read More »
  • காழி அலாவுத்தீன் வலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor September 14, 2008
    0 1,785

        காழி அலாவுத்தீன் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு    (மறைவு ஹிஜ்ரி: 973, கி.பி. 1565) இவர்களின் முழுப்பெயர் செய்யிது முஹம்மது காழி அலாவுத்தீன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு இவர்களின் தகப்பனார் பெயர் செய்யிது அலாவுதீன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு,இவர்களின் மறைவு ஹிஜ்ரி 937, செய்யிது அலாவுத்தின் வலி அவர்களின் தந்தையார் பெயர் முஹம்மது செய்து மஹ்தூம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி…

    Read More »
  • சின்ன முத்துவாப்பா ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 14, 2008
    0 985

           Shinna Muthuwappa Wali was born on 1210 A.H. His father name was Shaik Ismail Wali, who was buried atVedali. Periya Muthuwappa was his eldest brother. Like his eldest brother, he was also a great scholar and saint. He died on 1304 A.H and was buried in a chamber near the Government Girls Higher secondary school at Sitthan Street.   1. பிரதி மாதம் ஒரு…

    Read More »
  • கலீபா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 14, 2008
    0 1,080

     கலீபா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 582 ல் ஜித்தாவிலிருந்து கப்பல் மார்க்கமாக ஏர்வாடி செய்யிது இப்ராஹிம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் புறப்பட்டு கேரளா – கண்ணணூர் வந்தடைந்தனர். கொஞ்ச நாட்கள் தங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்துவிட்டு, தங்கள் குழுவினருடன் குலசேகரப் பாண்டியன் ஆட்சி செய்த திருநெல்வேலியிலுள்ள காயல்பட்டணம் நகர் வந்தடைந்தனர். கோப்பாண்டியன் என்ற குலசேகரப் பாண்டியன்  இவர்களை வரவேற்று மரியாதை செய்து காயல்பட்டணத்தில்…

    Read More »
  • காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor July 14, 2008
    0 3,109

    காசிம் புலவர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களின் சரித்திரச் சுருக்கம் மற்றும் திருப்புகழ் சரித்திரம் அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரகவி காஸிம் புலவர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்களின் திருப்புகழை தொடங்கிவைத்த சரித்திரம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச வழியில் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனாக வரகவி காஸிம் புலவர் வலியுல்லாஹ்…

    Read More »
Previous page Next page
Top Tags ஜியாரத் காயல்பட்டணம் Woondi Aalim சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ காயல்பட்டினம் Kayalpatnam Ladies Thaika தமிழ் History History pf Woondi Aalim ECI VoterID ElectoralSearch ஸியாரத் கவிதை

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us