Uncategorized
மருந்துகளின் வகைகள்
சித்தமருத்துவத்தில் அகமருந்துகள் அகமருந்துகள் மொத்தம் 32 வகைப்படும். அவை: 1.சுரசம் 2. சாறு 3. குடிநீர் 4.கற்கம் 5. உட்களி 6. அடை 7. சூரணம் 8. பிட்டு 9. வடகம் 10. வெண்ணெய் 11. மணப்பாகு 12. நெய் 13. சுவைப்பு 14. இளகம் 15. எண்ணெய் 16. மாத்திரை 17. கடுகு 18. பக்குவம் 19. தேனூறல் 20. தீநீர் 21. மெழுகு 22. குழம்பு 23.…
Read More »மருந்தாக பயன்படும் தவாரங்கள், செடி, கொடிகள், விலங்குகள், பறiவைகள், நீர் வாழ்வன
சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் தாவரங்கள்: கொடிகள்: 1. தூதுவளை 2. முசுமுசுக்கை 3. வேலிப் பருத்தி 4. தாமரை 5. கும்மட்டிக்காய் 6. கல்யாணப் பூசணி 7. பாகல் 8. கோவைக் காய் 9. புடலங்காய் 10. பீர்க்கங்காய். 11. நெருஞ்சில் 12. பூனைக் காலி வித்து 13. மிளகுக்காய் 14. பயிற்றங்காய் 15. பிரண்டை 16. நஞ்சறுப்பான் 17. முடக்கற்றான் 18. மூக்கரட்டை 19. தொட்டாற் சுருங்கி…
Read More »சித்த மருத்துவத்தில் நோய்களின் எண்ணிக்கை
அகத்தியர் ரத்தின சுருக்கம் என்ற சித்த மருத்துவ நூலில் 62 வகை நோய்களின் அடிப்படையில், மனிதர்களுக்கு 4448 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலைப் பார்;ப்போம். 1. வாத நோய் 84 2. பித்த நோய் 42 3. சிலேத்தும நோய் 96 4. தனூர் வாயு …
Read More »நாடி வகைகள், பார்க்கும் விதம்:
நோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம். நாடி எப்படி உண்டாகிறது? நம் உடலின் ரத்த…
Read More »ரத்த அழுத்தத்தை (Blood Pressure)விரட்டுவதற்கான மிகச் சிறந்த வழி
நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும் போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விடயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல் தான் வரும் என்று சொன்னது…
Read More »இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு செய்ய வேண்டியவை!
மாரடைப்பு பற்றி கேள்விப்படும் போது பயங்கரமாக தான் இருக்கும். மாரடைப்பு வந்துவிட்டால், அதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. இரண்டு, மூன்று தடவைகள் மாரடைப்பு வந்து நிறைய காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் உண்டு. வந்ததை நினைத்துக்கொண்டு பயப்படாமல் அடுத்து எப்படி வாழ வேண்டும், அதற்கு என்ன உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதயம் சம்பந்தப்பட்ட…
Read More »வயிற்றுப் பிரச்சனைகளும், தீர்வும்!
உங்கள் வயிற்றுக்கு நீங்கள் உற்ற நண்பன். அதே வயிற்றுக்கு நீங்கள் மோசமான எதிரியாகவும் இருக்க முடியும். உங்கள் ஜீரணமண்டலத்தை ஒழுங்காக வைத்துக் கொண்டால் நோய்களிலிருந்து தப்பிக்க முடியும். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இக்கட்டுரை டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார் எழுதிய 'வயிறு' என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. நெஞ்செரிச்சல் (Heart Burn ): உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு அதாவது ஒரு தடுப்பிதழ் இருக்கிறது. இந்த வால்வு நமது வாயில்…
Read More »தாய்க்கு மரியாதை கொடுத்தல்
முன்னொரு காலத்தில் ஜுரைஜ் என்றnhரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிக நல்லவர். பொய் பேச மாட்டார். புறம் பேச மாட்டார். மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டார். அவருக்கென மாடம் உண்டு. அதில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனித்திருந்து வணக்கதிலேயே மூழ்கியிருப்பார். ஒருநாள் இவர் சுன்னத்தான தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொது அவருடைய தாயார் மாடத்திற்கு வெளியில் நின்று கொண்டு ஜுரைஜ் என்று கூப்பிட்டார். …
Read More »இறை நம்பிக்கை
பனூஇஸ்ரவேலர்களைச் சார்ந்த ஒருவருக்குப் பணம் தேவைப்பட்டது. பலரிடம் அவர் 1000 தீனார் கடன் கேட்டுப் பார்த்தார். பலர் மறுத்துவிட, இறுதியில் அவருக்கு ஒரு மனிதர் கடன் கொடுக்க முன்வந்தார். ஆனாவ் அதற்கு சாட்சியாக ஒருவரைக் கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் கடன் கேட்ட மனிதரோ, எனக்கு சாட்சியார் யாரும் இல்லை. அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன் என்று சொன்னார். நீ இப்பணத்தை திருப்பித் தராவிட்டால் அதைத் திருப்பித் தரக்கூடிய பொறுப்பாளர்…
Read More »பிறர் பொருள் மீது ஆசை வையாமை:
ஒரு முஸ்லிம் நம்பிக்கையும், நாணயமும் உள்ளவனாக இருக்க வேண்டும். அவன் பிறர் பொருள் மீது ஆசை வைக்க கூடாது. முன்னொரு காலத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம் விவசாய நிலம் ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தில் தங்கம் நிறைந்த குடத்தை (புதையலை) நிலத்தை வாங்கியவர் கண்டெடுத்தார். இந்த புதையல் உனக்குரியது. உனது தங்கத்தை நீயே எடுத்துக் கொள். நான் பூமியைத்தான் உன்னிடம் வாங்கினேன். அதிலிருந்து தங்கத்தை நான் வாங்கவில்லையே! எனவே…
Read More »