December 20, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 4 days ago நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
    • 4 days ago தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்
    • October 15, 2025 காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
    • October 6, 2025 மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
    • October 2, 2025 சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
    • September 18, 2025 பேசும் படம்: 1945-ம் ஆண்டு காயல்பட்டினம் மஜ்லிஸுல் கெளது மீலாது விழா – வரலாறு புத்துயிர் பெறுகிறது!
    • September 17, 2025 திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • September 15, 2025 காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • September 7, 2025 இன்று இரவு சந்திர கிரகணம்
    • September 1, 2025 ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • September 1, 2025 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • September 1, 2025 நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
Home Uncategorized (page 40)

Uncategorized

  • நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 908

        இவர்களின் இயற்பெயர் செய்கு அலி நெய்னார்.இவர்களது தந்தை பெயர் அஹ்மது. மிகவும் அல்லாஹ்விற்கு அஞ்சி வழிபட்டதனால் இவர்களுக்கு வணக்கவாளர் என்று பொருள்படும் நுஸ்கி என்ற சிறப்புப் பெயரில் இவர்கள் அழைக்கப்பட்டார்கள்.     இவர்களின் மறைவு ஹிஜ்ரி 995 – கி.பி.1587.     அடக்கவிடம் மொகுதூம் பள்ளி.

    Read More »
  • சாலார் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 20, 2008
    0 2,589
    Uncategorized வலிமார்கள்

    சாலார்  மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு. இரட்டைக்குளத்துப் பள்ளியின் கிழக்கு வாயிலின் அருகே அடங்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் மறைவு ஹஜ்ரி 848.  

    Read More »
  • ஹஜ்ரத் அபுபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 988

         இவர்கள் கீழநெய்னார் தெருவின் கிழக்குப் பகுதியில் உள்ள  கற்புடையார் வட்டத்தில் அமைந்திருக்கும் கற்புடையார் பள்ளியில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் கபுறு ஷரீஃபை விட்டு எழுந்து செல்லும் சக்தி பெற்றவர்களாக தகழ்ந்து இருக்கிறார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 847. ஓவ்வொரு ஆண்டும் கந்தூரி சிறப்பாக நடைபெறுகிறது.

    Read More »
  • செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு.

    Editor September 16, 2008
    0 1,113

    செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு இவர்களின் சகோதரர்கள் ஜஃபர் சாதிக் வலி, செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களாவார்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து உலாவும் தஸர்ருபாத் எனும் ஆற்றலுடையவர்கள். இவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைவிற்குப் பின்னும் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். கட்டபொம்மன் காயல்பட்டண மக்களிடம் கப்பம் கேட்டு படையை அனுப்பினான் படை வந்து நகரின் அருகில் தங்கினான். செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படைகள் முன்…

    Read More »
  • ஈக்கி அப்பா என்ற பள்லுல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 16, 2008
    0 1,061

          ஈக்கி இவர்கள் ஹிஜ்ரி 582 ல் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்து தங்கினார்கள். ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களை பாண்டிய நாட்டின் தளபதியாக நியமித்தார்கள். இவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்.      சோழ மன்னனின் கடற்படை பாண்டிய நாட்டை தாக்கிய போது கடற்படை கரை சேராவண்ணம் காத்து நின்றார்கள். பலம் வாய்ந்த இவர்களின் படை சோழப்…

    Read More »
  • முத்து மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 16, 2008
    0 1,018

    இவர்கள் ஹிஜ்ரி 446 ல் அரபு நாட்டில் ஸெய்யிதினா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வம்சத்தில் பிறந்தார்கள். தாயர் பெயர் மொகுதூம் அலி பாத்திமா. இவர்களின் தாயார் பெயரைக் கொண்டே இவர்களின் தர்ஹாவை மொகுதூம் பள்ளி தர்ஹா என்று அழைக்கிறார்கள். இவர்களின் இயற் பெயர் முஹம்மது. மகான் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையும் இவர்கள் தந்தையும் சகோதரர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கனவில்…

    Read More »
  • அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor September 15, 2008
    0 1,910
    Uncategorized வலிமார்கள்

              அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பிறந்த வருடம் ஹிஜ்ரி 1000. இவர்களின் தந்தை சதக்கு நெய்னார் வலி ரலியல்லாஹு அன்ஹு நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத்து பெற்றவர்கள். காயல்பட்டணத்தில் மறைபோதித்த மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கல்வி கற்றார்கள். குத்பா பெரியபள்ளியில் வைத்து பகுதாது ஷெய்கு அஹ்மது ஜலாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்…

    Read More »
  • சின்ன முத்துவாப்பா ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 14, 2008
    0 901

           Shinna Muthuwappa Wali was born on 1210 A.H. His father name was Shaik Ismail Wali, who was buried atVedali. Periya Muthuwappa was his eldest brother. Like his eldest brother, he was also a great scholar and saint. He died on 1304 A.H and was buried in a chamber near the Government Girls Higher secondary school at Sitthan Street.   1. பிரதி மாதம் ஒரு…

    Read More »
  • ஹாமிதிய்யா சன்மார்க்க சபை

    Editor September 14, 2008
    0 914

    1. பிரதி வாரம் வெள்ளி, ஞாயிறு சன்மார்க்க கல்வி கற்று கொடுத்தல். 2. தஜ்வீது முறைப்படி குர்ஆன் ஹிப்ழு கற்று கொடுத்தல். 3. பிரதி வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு புர்தா மஜ்லிஸ். 4. சன்மார்க்க போட்டிகள், சன்மார்க்க நிகழ்ச்சிகள்,தப்ஸ்,   உடற்பயிற்சி,மாணவர்கள் பேரணி,உள்ளுர்-வெளியூர் பைத் பிரிவுகள்   இயங்குகின்றன. 5. வருடம் ஒரு முறை ஸலவாத்து மஜ்லிஸ், வருடம் ஒரு முறை மார்க்க  விழாக்கள், இலவச கத்னா செய்யப்…

    Read More »
  • குத்பிய்யா மன்ஜில்

    Editor September 14, 2008
    0 992

     அல் குத்புற்றப்பானி அஸ்ஸெய்யிது அப்துஷ ஷகூர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் அமைந்துள்ளது.1990 ம் ஆண்டு ஸெய்யிது ஸாதாத் செய்கு மூஸல் காழிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் புதுக் கடைத் தெருவில் திறந்து வைக்கப்பட்டது. 1.  மீலாது ஷரீபு வைபவம் ரபீயுல் அவ்வல் பிறை 12 அன்று நடைபெறும். 2. கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம் ரபீயுல் ஆகிர் பிறை 11 அன்று நடைபெறும்.…

    Read More »
Previous page Next page
Top Tags Kayalpatnam History pf Woondi Aalim ஸியாரத் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ Ladies Thaika தமிழ் காயல்பட்டினம் ECI VoterID Woondi Aalim கவிதை காயல்பட்டணம் ElectoralSearch ஜியாரத் History

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us