Home Uncategorized தாயிம் பள்ளி

தாயிம் பள்ளி

           மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான இது தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையான கருத்ததம்ப மரைக்காயர் தெருவில் தெற்கில் அமைந்துள்ளது. காதிரிய்யா தரீகாவின் திக்ரு மஜ்லிஸ் நடைபெறும் ழியாவுல் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் தைக்காவும் வள்ளல் சீதக்காதி வாசக சாலையும் இப் பள்ளிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. வரகவி காஸிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருப் பேரர் முஹம்மது யூசுப் லெப்பை ஆலிம் மற்றும் கவிஞர் எஸ்.எம்.பி. மஹ்மூது ஹுஸைன் ஆகியோர்களின் கப்ரு ஷரீபும் இங்குள்ளது.

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…