செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு.
செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு இவர்களின் சகோதரர்கள் ஜஃபர் சாதிக் வலி, செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களாவார்கள்
மறைவிடத்திலிருந்து வெளியே வந்து உலாவும் தஸர்ருபாத் எனும் ஆற்றலுடையவர்கள். இவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைவிற்குப் பின்னும் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். கட்டபொம்மன் காயல்பட்டண மக்களிடம் கப்பம் கேட்டு படையை அனுப்பினான் படை வந்து நகரின் அருகில் தங்கினான். செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படைகள் முன் தோன்றி அதன் தளபதிகள் சிலரை வீழ்த்தினர். இதனால் படையினர் பயந்து ஓடி விட்டனர்.
இவர்கள் அடங்கியுள்ள இடத்திற்கருகில் பள்ளியும் கட்டப்பட்டு இவர்கள் பெயரால் செய்கு சலாஹுத்தீன் பள்ளி (மேலப் பள்ளி) என்று அழைக்கப் படுகிறது.
இவர்களின் மறைவு ஹிஜ்ரி 818 ரமழாான்பிறை 21
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…
            
        

