Home Uncategorized ஆறுமுகநேரி பக்கீர் தைக்கா பள்ளிவாசல்

ஆறுமுகநேரி பக்கீர் தைக்கா பள்ளிவாசல்

     காயல்பட்டணம் மஹ்லறாவிற்குப் பாத்தியப்பட்ட பள்ளி ஆறுமுகநேரியின் முக்கிய சந்திப்பான மெயின் பஜார் நான்குமுனை சந்திப்பில் அமைந்துள்ளது. இதையொட்டியே இதற்கு பள்ளிவாசல் பஜார் என்று அழைக்கப்படுகிறது. இதன் உள் பகுதியில் மகான் ஒருவரின் கப்ரு ஷரீஃப் உள்ளது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு

வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன…