பள்ளிவாசல்
ஹாபிழ் அமீர் அப்பா பள்ளி
காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான மகான் ஹாபிழ் அமீர் அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் கட்டப்பட்டிருக்கும் இப் பள்ளி பெரிய நெசவு தெருவின் தென் கோடியில் அமைந்துள்ளது. இம் மகான் இங்கேயே அடங்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதி வருடம் துல் கஃதா மாதம் பிறை 14 அன்று சிறப்பாக கந்தூரி கொண்டாடப்படுகிறது. …
Read More »செய்கு சலாஹுதீன் பள்ளி (மேலப்பள்ளி)
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக்…
Read More »செய்குஹுஸைன் பள்ளி
ஹஜ்ரத் செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கியுள்ள பகுதியையொட்டி இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தையொட்டி இப்பள்ளி அமைந்துள்ளது. மலையாள மகாராஜா மகள் சுகமில்லாமல் பலராலும் வைத்தியம் செய்ய இயலாத நிலையில் இப்பள்ளியில் இருந்த வைத்தியர் வைத்தியம் செய்து குணப்படுத்தியதால் அந்த மகராஜரால் இப்பள்ளி கட்டப்பட்டது.இவர்கள் பெயர் செய்யிது முஹம்மது வலி ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரிய வைத்தியரப்பா. குடிமக்கள்…
Read More »மொகுதூம் பள்ளி
சுமார் 1200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி. ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி அவர்களின்பாட்டனார் அவர்கள் இப் பள்ளியைக் கட்டியதாக தெரிகிறது. இப் பள்ளி மையவாடியில் 12000 க்கும் மேலான இறைநேசர்கள் அடங்கியுள்ளனர் என்று தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறியுள்ளனர். இப் பள்ளியில் காழியார் முஹல்லா நிகாஹ் தஃப்தர் உள்ளது. 1. முஹர்ரம் மாதம் இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா…
Read More »தாயிம் பள்ளி
மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான இது தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையான கருத்ததம்ப மரைக்காயர் தெருவில் தெற்கில் அமைந்துள்ளது. காதிரிய்யா தரீகாவின் திக்ரு மஜ்லிஸ் நடைபெறும் ழியாவுல் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் தைக்காவும் வள்ளல் சீதக்காதி வாசக சாலையும் இப் பள்ளிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. வரகவி காஸிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருப் பேரர் முஹம்மது யூசுப் லெப்பை ஆலிம் மற்றும் கவிஞர் எஸ்.எம்.பி. மஹ்மூது…
Read More »கௌஸ்மறை
குத்பா சிறுபள்ளி
சிறு பள்ளி சுமார் 755 வருடங்களுக்கு முன் சிறிய பள்ளியாக கட்டப்பட்டது என்றும், 375 வருடங்களுக்குமுன் ஆட்சியிலிருந்த நெய்னார் ஒருவர் இப் பள்ளியை பெரிதாக மாற்றி அமைத்தார் என்றும் அறிகிறோம். இப்பள்ளியின் தென் பகுதியில் 7 நாதாக்களின் கப்று ஷரீஃபுகள் உள்ளது. இப் பள்ளிக்கருகே மகான் பேர்மஹ்மூது மஜ்தூபு ஒலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தர்கா ஷரீஃபு உள்ளது. 1. பிரதிவாரம் வெள்ளிக்கிழமை காலை ஸலவாத்து…
Read More »குருவித்துறைப் பள்ளி
வேதப் புராணம் தந்த மகான் பூவாறில் மறைந்து வாழும் அல்லாமா நூஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருந்தவப் புதல்வர் அல் ஆரிபு பில்லாஹ் செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் ஹிஜ்ரி 1214 ல் இப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டது. அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா சன்மார்க்க சபை இத்துடன் உள்ளது. இளைஞர் ஐக்கிய முண்ணனி என்ற பொது நல சங்கமும் இதன் வளாகத்தில் உள்ளது. …
Read More »அஹ்மது நெய்னார் பள்ளி
காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை விரிவுபடுத்தி கட்டிய மகான் அப்துர் ரஷPது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தம்p அஹ்மது நெய்னார் அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது. கயால்பட்டணத்தில் காழியாக இருந்த காழி அலாவுதீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலமும் அவர்கள் பெயரால் தைக்காவும் கே.ஏ.டி.சங்கமும் இதையொட்டியே அமைந்துள்ளது. 2005 ம் வருடம் இப் பள்ளி இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது. மஸ்ஜிது என்ற அரபி…
Read More »காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி
சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் ஷhபிய்யி மத்ஹபை பின்பற்றி நடப்பவர்களுக்காக வக்பு செய்யப்பட்டதாகும். இப் பள்ளி ஹிஜ்ரி 621 ல் கட்டப்பட்டது. இப்பள்ளியை விரிவுபடுத்தி கட்டிய மகான் அப்துற் றஷpது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தர்காவில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் ஸாதாத் வழியை சார்ந்தவர்கள். ஹஜ்ரத் முஹிய்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காதிரிய்யா தரீகாவை…
Read More »