June 22, 2026

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • April 12, 2026 காயல்பட்டினத்தில் நிழல் இல்லா நேரம் – நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
    • April 11, 2026 காயல்பட்டணத்தில் நாளை ‘நிழல் இல்லா நாள்’ – வியப்பூட்டும் இயற்கை நிகழ்வு!
    • April 10, 2026 காயல்பட்டணத்தில் வாக்குரிமை சீர்குலைக்கும் முயற்சி முறியடிப்பு – அதிகாரிகள் உறுதி!
    • March 4, 2026 காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா
    • February 15, 2026 தூத்துக்குடி – திருச்செந்தூர் – கன்னியாகுமரி புதிய 4 வழிச்சாலை திட்ட வழித்தடம் வெளியீடு.
    • December 16, 2025 நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
    • December 16, 2025 தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்
    • October 15, 2025 காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
    • October 6, 2025 மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
    • October 2, 2025 சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
    • September 18, 2025 பேசும் படம்: 1945-ம் ஆண்டு காயல்பட்டினம் மஜ்லிஸுல் கெளது மீலாது விழா – வரலாறு புத்துயிர் பெறுகிறது!
    • September 17, 2025 திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
Home தலங்கள் (page 7)

தலங்கள்

  • கௌஸ்மறை

    Editor July 14, 2008
    0 936

    Read More »
  • மஹ்ழரத்துல் காதிரிய்யா

    Editor July 14, 2008
    0 1,385

    கவின்மிகு மஹ்லறா!      சுமார் 100 அடி உயரம்! 100 அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்டவடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்! பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும் அமைப்பு! முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனிதமிகு ரவ்லாஷரீஃபின் அமைப்பில் பரவசமூட்டும் பாங்கான கவர்ச்சி! காதிரிய்யா தரீகாவின் கவினார்ந்த சின்னமாக நின்றிலங்கும் மஹ்லறா.…

    Read More »
  • ஸாஹிப் அப்பா தைக்கா

    Editor July 14, 2008
    0 980

             

    Read More »
  • குத்பா சிறுபள்ளி

    Editor July 9, 2008
    0 923

               சிறு பள்ளி சுமார் 755 வருடங்களுக்கு முன் சிறிய பள்ளியாக கட்டப்பட்டது என்றும், 375 வருடங்களுக்குமுன் ஆட்சியிலிருந்த நெய்னார் ஒருவர் இப் பள்ளியை பெரிதாக மாற்றி அமைத்தார் என்றும் அறிகிறோம். இப்பள்ளியின் தென் பகுதியில் 7 நாதாக்களின் கப்று ஷரீஃபுகள் உள்ளது.       இப் பள்ளிக்கருகே மகான் பேர்மஹ்மூது மஜ்தூபு ஒலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தர்கா ஷரீஃபு உள்ளது. 1.   பிரதிவாரம் வெள்ளிக்கிழமை காலை ஸலவாத்து…

    Read More »
  • குருவித்துறைப் பள்ளி

    Editor May 27, 2008
    0 847

          வேதப் புராணம் தந்த மகான் பூவாறில் மறைந்து வாழும் அல்லாமா நூஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருந்தவப் புதல்வர் அல் ஆரிபு பில்லாஹ் செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் ஹிஜ்ரி 1214 ல் இப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டது.       அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா சன்மார்க்க சபை இத்துடன் உள்ளது. இளைஞர் ஐக்கிய முண்ணனி என்ற பொது நல சங்கமும் இதன் வளாகத்தில் உள்ளது.      …

    Read More »
  • அஹ்மது நெய்னார் பள்ளி

    Editor May 27, 2008
    0 926

         காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை விரிவுபடுத்தி கட்டிய மகான் அப்துர் ரஷPது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தம்p அஹ்மது நெய்னார் அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது. கயால்பட்டணத்தில் காழியாக இருந்த  காழி அலாவுதீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலமும்    அவர்கள் பெயரால் தைக்காவும் கே.ஏ.டி.சங்கமும் இதையொட்டியே அமைந்துள்ளது. 2005 ம் வருடம் இப் பள்ளி இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது.     மஸ்ஜிது என்ற அரபி…

    Read More »
  • காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி

    Editor May 27, 2008
    0 1,107

                      சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் ஷhபிய்யி மத்ஹபை பின்பற்றி நடப்பவர்களுக்காக  வக்பு செய்யப்பட்டதாகும்.      இப் பள்ளி ஹிஜ்ரி 621 ல் கட்டப்பட்டது. இப்பள்ளியை விரிவுபடுத்தி கட்டிய மகான் அப்துற் றஷpது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தர்காவில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் ஸாதாத் வழியை சார்ந்தவர்கள். ஹஜ்ரத் முஹிய்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காதிரிய்யா தரீகாவை…

    Read More »
  • புதுப்பள்ளி:

    Editor May 27, 2008
    0 1,256

    மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது.      ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக் கட்டினார்கள்.…

    Read More »
  • முஹ்யித்தீன் பள்ளி

    Editor May 27, 2008
    0 957

                குத்துக்கல் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளி கட்டி திறக்கப்பட்ட வருடம் ஹிஜ்ரி 1299 ஷவ்வால் பிறை 5.சிங்கப்பூரார் என்ற புகழுக்குரிய அல்-ஹாஜ் உ.து. இபுறாகீம் அவர்களும், அல்-ஆரிபுபில்லாஹ் அல்-முஹிப்பிற்றஸூல் செய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹஜரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கம்பெனியார் வகையறாக்கள், ஹாஜி சே.கு. அப்பா குடும்பத்ததர் மற்றும் ஹாஜி குளம் செண்டு முஹியித்தீன் அப்துல் காதிர் ஆலிம் ஆகிNயுhர்…

    Read More »
  • குத்பா பெரிய பள்ளி

    Editor May 27, 2008
    0 1,251
    பள்ளிவாசல்

                            காயலில் முதன்முதலாக கட்டப்பட்ட பள்ளி பெரிய பள்ளியாகும். இதை கெய்ரோவிலிருந்து வந்த முஹம்மது கல்ஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் பெரிய நாதாக்கள் ஹிஜ்ரி 228 (கி.பி.843) ல் கட்டினார்கள். முஹம்மது கல்ஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரிய பள்ளியில் அடங்கியுள்ளார்கள்.     கி.பி. 1300 ல் சுல்தான் ஜமாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப் பள்ளியை புதுப்பித்து கட்டினார்கள். இப்பள்ளி மையவாடியில் ஆயிரக்கணக்கான இறை…

    Read More »
Previous page Next page
Top Tags History VoterID Woondi Aalim Kayalpatnam ஸியாரத் ECI கவிதை காயல்பட்டணம் Ladies Thaika காயல்பட்டினம் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ History pf Woondi Aalim ஜியாரத் தமிழ் ElectoralSearch

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us