Kayalpatnam Ziyarams-காயல்பட்டண ஜியாரத்துகள்
காயல்பட்டணத்தில் எண்ணற்ற இறைநேசச் செல்வர்கள் மறைந்து வாழ்கின்றனர். அவர்களில் நமது கண்ணுக்குத் தெரியவந்த இறைநேசர்களின் ஜியாரத்துகளின் பட்டியல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
வ.எ. | இறைநேசர்களின் பெயர் | ஜியாரத் இடம் | உரூஸ் நாள் | இறைநேசர் பற்றிய சிறு குறிப்பு |
1. | ஹழரத் முத்து மொகுதூம் ஷஹீத் வலி ரலியல்லாஹு அன்ஹு | காட்டுமொகுதூம் பள்ளி | ஜமாஅத்துல் அவ்வல் பிறை 14 – ஹிஜ்ரி 539 | வஞ்சனை, சூனியம்,அகற்றக் கூடியவர்கள் பேய்,பிசாசு, நீக்க கூடியவர்கள்
ஏர்வாடி இப்ராஹிம் ஷஹீத் வலி அவர்களுக்கு பாட்டனாராவார்கள் |
2. | ஹழரத் மன்னர் அப்துல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு | காட்டுமொகுதூம் பள்ளி | காட்டுமொகுதூம் வலி அவர்களுடன் வந்தவர்கள் | |
3. | ஹழரத் பாலப்பா – ஹழரத் சீனியப்பா வலி ரலியல்லாஹு அன்ஹுமா | காட்டுமொகுதூம் பள்ளி | காட்டுமொகுதூம் வலி அவர்களுடன் வந்தவர்கள் | |
4. | ஹழரத் ஹாபிழ் அமீர் வலி ரலியல்லாஹு அன்ஹு | பெரிய நெசவு தெரு ஹாபிழ் அமீர் பள்ளி | துல்கஃதா பிறை 14 | பெரிய சம்சுதீன் வலி அவர்களின் மாணவர் – இயற்பெயர் சாகுல்ஹமீது |
5. | ஹழரத் துல்க அஹ்மது ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு | பெரிய நெசவு தெரு ஹாபிழ் அமீர் பள்ளி | ||
6. | ஹழரத் ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு | மரைக்கார் பள்ளி, மரைக்கார் பள்ளி தெரு | ஹிஜ்ரி 1079 – ரபியுல் ஆகிர் பிறை 19 | ஹழரத் ஷாம் ஷஹாபுத்தின் வலி, ஹழரத் சதகத்துல்லா வலி ,ஹழரத் சின்ன சம்சுத்தீன்வலி ,ஹழரத் அஹ்மது வலி, ஹழரத் சலாஹீத்தீன் வலி, ஆகியோரின் தந்தை |
7. | ஹழரத் சாமு ஷிஹாபுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு | அப்பா பள்ளி, அப்பா பள்ளிதெரு | ரஜப் பிறை 21 ஹிஜ்ரி 1221 | ஹதீதுகளை பாடல்களாக யாத்தளித்தவர்கள். |
8. | ஹழரத் ஷெய்கு நூர்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு | பரிமார் தெரு, | ஸபர் பிறை 15 | |
9. | ஹழரத் செய்யிது ராபியத்தும்மாள் வலி ரலியல்லாஹு அன்ஹா | கடைப்பள்ளி, சி.கஸ்டம்ஸ் ரோடு |
||
10. | ஹழரத் ஷெய்கு அபூபக்கர் சின்ன முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு | மேல சித்தன்தெரு | ரமலான் பிறை 3 | ஷாதுலிய்யா தரீகாவை சார்ந்தவர்கள். தைக்கா சாகிபு வலியின் மச்சான் |
11. | ஹழரத் ஷெய்கு செய்யிதகமது பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு | முத்துவாப்பா தைக்கா தெரு. | துல்ஹஜ் பிறை 27 | சின்ன முத்துவாப்பா வலி அவர்களின் சகோதரர் ஆவார்கள். |
12. | ஹழரத் முஹம்மது பளுலுல்லாஹ் (ஈக்கி அப்பா) வலி ரலியல்லாஹு அன்ஹு | முத்துவாப்பா தைக்கா தெரு. | ஹிஜ்ரி 595 | ஷஹீது |
13. | ஹழரத் கலிபா அப்பா வலி வலி ரலியல்லாஹு அன்ஹு | கீழநெய்னார் தெரு | ஹிஜ்ரி 595 | |
14. | ஹழரத் முஹம்மது அபூபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு | கற்புடையார் பள்ளி, கீழநெய்னார் தெரு |
ஹிஜ்ரி 847 | |
15. | . ஹழரத் பேர் மஹ்மூது மஜ்தூபு வலி ரலியல்லாஹு அன்ஹு |
மன்பவுல் பறகாத் சங்கம், நெய்னா தெரு. |
ஹிஜ்ரி 1125 ரபியுல் அவ்வல் பிறை 14 | தவறிபோன,களவுபோன பொருட்களை பெறுவதற்கு இவர்கள் பேரில் பாத்திஹா ஓதுவார்கள். |
16. | ஹழரத் ஷெய்கு ஹஸன் முதலியார் வலி ரலியல்லாஹு அன்ஹு அரபு முதலியார் செய்யிதஹமது வலிரலியல்லாஹு அன்ஹு அஹமது நாச்சி பின்த் ரமலான் வலிரலியல்லாஹு அன்ஹு மௌலானா சித்திக் வலி ரலியல்லாஹு அன்ஹு ஹழரத் அப்துல் மலிக்வலி ரலியல்லாஹு அன்ஹு ஹழரத் பீவி மறியம் வலிரலியல்லாஹு அன்ஹா ஹழரத் ஷெய்கு அபுபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு |
குத்பா சிறு பள்ளி, நெய்னார் தெரு | ஹிஜ்ரி794 ஜமாத்துல் ஆகிர் பிறை 22
ஹிஜ்ரி 670 ஜமாத்துல் ஆகிர் பிறை 17 ஹிஜ்ரி 806 துல்ஹஜ் பிறை 9 ஹிஜ்ரி 812 ரமலான் பிறை 9 ஹிஜ்ரி 812 ஷவ்வால் பிறை 4, ஹிஜ்ரி 822, ரஜப்பிறை 8 ஹிஜ்ரி 853, ரபீயுல் அவ்வல் பிறை 22 |
|
17 | ஹழரத் சாலார் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு | மீகாயில் பள்ளி, நெய்னார்தெரு | ஹிஜ்ரி 848 | |
18 | ஹழரத் பெரிய லெப்பை அப்பா வலி ஹழரத் சின்ன லெப்பை அப்பாவலி ரலியல்லாஹு அன்ஹு |
லெப்பை அப்பா மகாம் நெய்னாதெரு. – |
ரபீயுல் ஆகிர் பிறை 25 | கொடைவள்ளல்கள். தூத்துக்குடி ஜாமிஆ பள்ளி கட்டியவர்கள் கட்ட பொம்மனை எதிர்த்தவர்கள். |
19. | ஹழரத் வரகவி காசிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு | சதுக்கை தெரு. | துல்கஃதா பிறை 12 ஹிஜ்ரி 1117 | திருப்புகழ் பாடியவர்கள் |
20 | ஹழரத் செய்யிது காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு | காழிஅலாவுத்தீன் அப்பா தைக்கா சதுக்கைதெரு. | ஷஃபான் பிறை 20 ஹிஜ்ரி 973 | காழியாக இருந்தவர்கள். பெண் வீட்டில் மாப்பிள்ளை தங்குவதற்கு வழியை உண்டு பண்ணியவர்கள். |
21 | ஹழரத் செய்யிது அப்துர் ரஷீது வலி ரலியல்லாஹு அன்ஹு | காழி அலாவுத்தீன்அப்பா தைக்கா சதுக்கை தெரு | ஹிஜ்ரி 971 – | காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை கட்டியவர்கள். |
22 | ஹழரத் ஷெய்கு அப்துல்லாஹ் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு – | காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஆறாம் பள்ளி தெரு | ஹிஜ்ரி 987 | காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை கட்டிக் கொடுத்த கல்தச்சர் அப்பா அவர்கள். |
23. | ஹழரத்பெரிய சம்சுத்தீன்வலி ரலியல்லாஹு அன்ஹு | காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி, ஆறாம்பள்ளி தெரு |
ஷஃபான் பிறை ஹிஜ்ரி 1032 துல்ஹஜ் பிறை 8 | ஜின்களுக்குஓதி கொடுப்பவர்கள. |
24. | ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு | காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி, ஆறாம்பள்ளி தெரு |
துல்ஹஜ்பிறை 6 ஹிஜ்ரி 1092 துல்ஹஜ் பிறை 8 | சுலைமான்வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார். |
25. | ஹழரத் செய்யிது அப்துர் ரஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு | காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி, ஆறாம்பள்ளி தெரு | துல்ஹஜ்பிறை 15 ஹிஜ்ரி 1098 துல்ஹஜ் பிறை 8 | பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனார். |
26 | ஹழரத் சின்ன உவைஸ்னா லெப்பை ஆலிம் வலிரலியல்லாஹு அன்ஹு | காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஆறாம் பள்ளி தெரு | பெரிய சம்சுத்தீன் அப்பா அவர்களின் பேத்தி மாப்பிள்ளை. | |
227. | ஹழரத் பாலப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு | மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி | ரபியுல் அவ்வல் பிறை 15 | உமர்வலி அவர்களின் உஸ்தாது, ஷெய்குமாவார்கள். |
28 | ஹழரத் நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு | மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி | ஹிஜ்ரி 995 | |
29 | ஹழரத் லுகவி முகம்மது லெப்பை ஆலிம் வலி ரலியல்லாஹு அன்ஹு | மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி | ரமலான் பிறை 18 | |
30 | ஹழரத் அப்துல்லா லெப்பை ஆலிம் வலி ரலியல்லாஹு அன்ஹு | மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி | ரமலான் பிறை 10 | |
31. | ஹழரத் சேகுனா அப்பா (எ)சேக்னா லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு | மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி | ரபியுல் அவ்வல் பிறை 14 ,ஹிஜ்ரி 1117 – | பேர்கால சம்பந்தப்பட்ட விஷயங்கள் சரிவர இவர்கள் பேரில் பாத்திஹா ஓதவும். |
32. | ஹழரத் உமர் காஹிரி வலி ரலியல்லாஹு அன்ஹு | சாகிபு அப்பா தைக்கா, தைக்காதெரு. | துல்கஃதா பிறை 14 ஹிஜ்ரி1216 துல்கஃதா பிறை14 | அல்லபுல் அலிஃப் பைத் கோர்வை செய்த குத்பு ஜமான் ஆவார்கள். |
33. | ஹழரத் தைக்கா சாகிபுவலி ரலியல்லாஹு அன்ஹு | சாகிபு அப்பா தைக்கா, தைக்காதெரு. | ஸபர் பிறை 14 ஸபர் பிறை 14 | உமர்வலி அவர்களின் மகனும் கலீபாவும் ஆவார்கள். குத்பு ஜமான். |
34 | ஹழரத் முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு | சின்னப்பா மகாம் புதுப்பள்ளிஅருகில் | ஷஃபான் பிறை 14 | |
35. | ஹழரத் ஜஃபர் சாதிக் வலி ரலியல்லாஹு அன்ஹு | பெரிய நெசவு தெரு | ரஜப்பிறை 22 | ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள் |
36. | ஹழ்ரத் ஷெய்கு ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு | மேலப்பள்ளி, பைபாஸ் ரோடு | ஹிஜ்ரி 818 ரமலான் பிறை 21. | ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள் |
3. | ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா | மேலப்பள்ளி, பைபாஸ் ரோடு | தைக்கா ஸாஹிபு வலி அவர்களின் மச்சி | |
38. | ஹழ்ரத் ஷெய்கு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு | ஷெய்கு ஹுஸைன் பள்ளி, L.F. ரோடு, புதிய பேருந்து நிலையம் எதிரில் | ஜமாஅத்துல் ஆகிர் பிறை 22 | ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள் |
39 | ஹழரத் செய்யிது முகம்மது ஹாஜியப்பா வலிரலியல்லாஹுஅன்ஹு | ஹாஜியப்பா தைக்கா, மெயின்ரோடு | ||
40 | ஹழரத் யூசுப் வலி ரலியல்லாஹு அன்ஹு | கோமான் தெரு பின்புறம் | ||
41 | ஹழரத் செய்யிது அஹமது பின் ஷாஹிது இப்னு முஹம்மது கறீம்மதனி வலிரலியல்லாஹுஅன்ஹு | கோசுமரை | ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8 | |
42 | ஹழரத் கோசுமரை வலி ரலியல்லாஹு அன்ஹும் | கோசுமரை பள்ளி | ||
43 | ஹழரத் காட்டு பக்கீர் வலி ரலியல்லாஹு அன்ஹு | பைபாஸ்ரோடு | ||
44 | ஹழரத் குட்டியப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு | அலியார் தெரு |
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…