சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019
காயல்பட்டணம் பள்ளிவாசல்களில் ரபியுல் அவ்வல் மாதம் 12 நாட்களும் சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்று வருகின்றது
பொது சங்கங்களிலும் பெண்கள் தைக்காகளிலும்
மீலாது விழா அரபி தமிழ் மொழிகளில் புகழ் பாடல்களைக் கொண்டு அலங்கரிக்கப் படுகின்றன
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாகக்கூடி ஓதும் அழகிய காட்சி தொகுப்பு
What is happening in KAYALPATNAM now in this Rabi ul awwal shareef? காயல்பட்டணத்தில் இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் நடப்பது என்ன?
Posted by MuhieddeenTv on Monday, 4 November 2019
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…
v7r1ek
woxptm
fph8au