வலிமார்கள்
செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு.
செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு இவர்களின் சகோதரர்கள் ஜஃபர் சாதிக் வலி, செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களாவார்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து உலாவும் தஸர்ருபாத் எனும் ஆற்றலுடையவர்கள். இவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைவிற்குப் பின்னும் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். கட்டபொம்மன் காயல்பட்டண மக்களிடம் கப்பம் கேட்டு படையை அனுப்பினான் படை வந்து நகரின் அருகில் தங்கினான். செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படைகள் முன்…
Read More »ஈக்கி அப்பா என்ற பள்லுல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு.
ஈக்கி இவர்கள் ஹிஜ்ரி 582 ல் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்து தங்கினார்கள். ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களை பாண்டிய நாட்டின் தளபதியாக நியமித்தார்கள். இவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். சோழ மன்னனின் கடற்படை பாண்டிய நாட்டை தாக்கிய போது கடற்படை கரை சேராவண்ணம் காத்து நின்றார்கள். பலம் வாய்ந்த இவர்களின் படை சோழப்…
Read More »முத்து மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்கள் ஹிஜ்ரி 446 ல் அரபு நாட்டில் ஸெய்யிதினா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வம்சத்தில் பிறந்தார்கள். தாயர் பெயர் மொகுதூம் அலி பாத்திமா. இவர்களின் தாயார் பெயரைக் கொண்டே இவர்களின் தர்ஹாவை மொகுதூம் பள்ளி தர்ஹா என்று அழைக்கிறார்கள். இவர்களின் இயற் பெயர் முஹம்மது. மகான் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையும் இவர்கள் தந்தையும் சகோதரர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கனவில்…
Read More »அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு
அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பிறந்த வருடம் ஹிஜ்ரி 1000. இவர்களின் தந்தை சதக்கு நெய்னார் வலி ரலியல்லாஹு அன்ஹு நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத்து பெற்றவர்கள். காயல்பட்டணத்தில் மறைபோதித்த மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கல்வி கற்றார்கள். குத்பா பெரியபள்ளியில் வைத்து பகுதாது ஷெய்கு அஹ்மது ஜலாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்…
Read More »ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு
ஹாஃபிழ் அமீர் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் குறிப்பு காலம் : ஹிஜ்ரி 980 – 1077 (கி.பி. 1573 – 1667) இயற்பெயர்: சாகுல் ஹமீது ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஆசிரியர்: ஹஜ்ரத் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அடக்கஸ்தலம் : பெரியநெசவுத் தெரு, காயல்பட்டணம், தமிழ்நாடு, இந்தியா. ஹாஃபிழ் அமீர் என்ற புகழ் ஏற்பட காரணமாய் அமைந்த நிகழ்வு… ஒரு நாள் இரவு…
Read More »காழி அலாவுத்தீன் வலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு
காழி அலாவுத்தீன் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு (மறைவு ஹிஜ்ரி: 973, கி.பி. 1565) இவர்களின் முழுப்பெயர் செய்யிது முஹம்மது காழி அலாவுத்தீன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு இவர்களின் தகப்பனார் பெயர் செய்யிது அலாவுதீன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு,இவர்களின் மறைவு ஹிஜ்ரி 937, செய்யிது அலாவுத்தின் வலி அவர்களின் தந்தையார் பெயர் முஹம்மது செய்து மஹ்தூம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி…
Read More »சின்ன முத்துவாப்பா ரலியல்லாஹு அன்ஹு
Shinna Muthuwappa Wali was born on 1210 A.H. His father name was Shaik Ismail Wali, who was buried atVedali. Periya Muthuwappa was his eldest brother. Like his eldest brother, he was also a great scholar and saint. He died on 1304 A.H and was buried in a chamber near the Government Girls Higher secondary school at Sitthan Street. 1. பிரதி மாதம் ஒரு…
Read More »கலீபா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
கலீபா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 582 ல் ஜித்தாவிலிருந்து கப்பல் மார்க்கமாக ஏர்வாடி செய்யிது இப்ராஹிம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் புறப்பட்டு கேரளா – கண்ணணூர் வந்தடைந்தனர். கொஞ்ச நாட்கள் தங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்துவிட்டு, தங்கள் குழுவினருடன் குலசேகரப் பாண்டியன் ஆட்சி செய்த திருநெல்வேலியிலுள்ள காயல்பட்டணம் நகர் வந்தடைந்தனர். கோப்பாண்டியன் என்ற குலசேகரப் பாண்டியன் இவர்களை வரவேற்று மரியாதை செய்து காயல்பட்டணத்தில்…
Read More »காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு
காசிம் புலவர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களின் சரித்திரச் சுருக்கம் மற்றும் திருப்புகழ் சரித்திரம் அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரகவி காஸிம் புலவர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்களின் திருப்புகழை தொடங்கிவைத்த சரித்திரம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச வழியில் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனாக வரகவி காஸிம் புலவர் வலியுல்லாஹ்…
Read More »செய்யிது ராபியத்தும்மாள் வலி ரலியல்லாஹு அன்ஹா
இவர்களின் அடக்கஸ்தலம் கடைப்பள்ளி காம்பவுண்டுக்குள் உள்ளது. இவர்களைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் சரிவர கிடைக்கவில்லை.
Read More »