தலங்கள்
Kayalpatnam Ziyarams-காயல்பட்டண ஜியாரத்துகள்
காயல்பட்டணத்தில் எண்ணற்ற இறைநேசச் செல்வர்கள் மறைந்து வாழ்கின்றனர். அவர்களில் நமது கண்ணுக்குத் தெரியவந்த இறைநேசர்களின் ஜியாரத்துகளின் பட்டியல்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வ.எ. இறைநேசர்களின் பெயர் ஜியாரத் இடம் உரூஸ் நாள் இறைநேசர் பற்றிய சிறு குறிப்பு 1. ஹழரத் முத்து மொகுதூம் ஷஹீத் வலி ரலியல்லாஹு அன்ஹு காட்டுமொகுதூம் பள்ளி ஜமாஅத்துல் அவ்வல் பிறை 14 – ஹிஜ்ரி 539 வஞ்சனை, சூனியம்,அகற்றக் கூடியவர்கள் பேய்,பிசாசு, நீக்க கூடியவர்கள் ஏர்வாடி…
Read More »முஹ்யித்தீன் ஜீம்ஆ பள்ளிவாசல் திருச்செந்தூர்
திருச்செந்தூரில் நமதூர் மக்களின் வசதிக்காக மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பி.இ. சாகுல் ஹமீது ஹாஜி அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »சாகுல் ஹமீதிய்யா பள்ளிவாசல்
ஸ்டேசன் பள்ளி என்றழைக்கப் படும் இப் பள்ளி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. 23-02-1923 காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேசன் திறக்கப்படட்டதும் காயல் நகர மக்கள் வசதிக்காக மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பி.இ. சாகுல் ஹமீது ஹாஜி அவர்களால் 20-03-1936 ல் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »மஸ்ஜித்துன் நூர் பள்ளி
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வமிச வழியில் வந்துதித்த மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷஹீதாகி அடங்கப்பட்டுள்ள தர்கா காம்பவுண்டிற்குள் ஹாஜி S.N. சுல்தான் அப்துல் காதர் அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »ஆறுமுகநேரி பக்கீர் தைக்கா பள்ளிவாசல்
காயல்பட்டணம் மஹ்லறாவிற்குப் பாத்தியப்பட்ட பள்ளி ஆறுமுகநேரியின் முக்கிய சந்திப்பான மெயின் பஜார் நான்குமுனை சந்திப்பில் அமைந்துள்ளது. இதையொட்டியே இதற்கு பள்ளிவாசல் பஜார் என்று அழைக்கப்படுகிறது. இதன் உள் பகுதியில் மகான் ஒருவரின் கப்ரு ஷரீஃப் உள்ளது.
Read More »ஸாஹிபு அப்பா தைக்கா
தைக்காத் தெருவில் அமைந்துள்ளது. இதனாலேயே இத் தெருவிற்கு தைக்காத் தெரு என்று பெயர் வந்தது. இங்கு குத்புஜ் ஜமான் செய்கு உமர் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,அவர்களின் மகனார் குத்புஜ் ஜமான் செய்கு தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்கள் இடங்கியுள்ளார்கள்.
Read More »அரூஸுல் ஜன்னாஹ் பெண்கள் தைக்கா
தீவுத் தெருவில் உள்ளது. இங்கு பெண்களுக்கான மத்ரஸா ஒன்றுள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு…
Read More »ஜர்ரூக்குல் ஃபாஸி பெண்கள் தைக்கா
சித்தன் தெருவில் அமைந்துள்ளது. இங்கு சிறுவர்களுக்கான மத்ரஸா ஒள்று நடத்தப்படுகிறது. தப்லீக் ஜமாஅத் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களால் நடத்தப்படுகிறது.
Read More »முன்ஸக்கதுன் நிஸ்வான் தைக்கா
பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…
Read More »மாஅபதுன் நிஸ்வான் தைக்கா
பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…
Read More »